wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

d தொகுதி தனிமங்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

(n-1)d 1-10 ,ns2 எலக்ட்ரான் அமைப்பை கொண்ட தனிமங்கள்

a)

s-தொகுதி

b)

p-தொகுதி

c)

d-தொகுதி

d)

f-தொகுதி

2.

எதனுடைய சேர்மம் நிறமற்றது

a)

Fe3+

b)

Ti4+

c)

Co2+

d)

Ni2+

3.

Mn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு

a)

5.92BM

b)

8.95BM

c)

3.90 BM

d)

2.80 BM

4.

Sc (Z=21) ஒரு இடைநிலைத்தனிமம் ஆனால் Zn(30) ஒரு இடைநிலைத்தனிமம் அல்ல ஏனெனில்

a)

d ஆர்பிட்டால் Sc ல் பகுதியளவு நிரப்பட்டுள்ளது. Znல் முழுவதும் நிரப்பப் பட்டுள்ளது

b)

Sc3+,Zn2+ நிறமற்றவை, வெண்மை நிறசேர்மங்களை உருவாக்கும்

c)

Sc,Zn மாறுபடும் ஆக்ஸிஜனேற்ற நிலையை பெற்றிருப்பதில்லை

d)

Znல் கடைசி எலக்ட்ரான் 4sஆர்பிட்டாலில் திரும்புவதாக கருதப்படுகிறது

5.

இடைநிலை தனிமங்கள்.இதன்சேர்மங்கள் வினைவேகமாற்ற நட்பிற்கு காரணமாக அமைவது

a)

காந்தப் பண்பு

b)

நிரப்படாத d ஆர்பிட்டால்கள்

c)

மாறுபடும் ஆக்ஸிஜனேற்ற நிலைகளைப்பெறும் தன்மை

d)

வேதிவினை புரியும்திறன்

6.

Zn துத்தநாகத்தை கொண்டுள்ள Cuதாமிரத்தின் உலோகக்கலவை

a)

பித்தளை

b)

வெண்கலம்

c)

மணி உலோகம்

d)

மோனல் உலோகம்

7.

வெப்பப்படுத்தும்போது ஆக்ஸிஜனை வெளியிடாத சேர்மம் எது

a)

K2Cr2O7

b)

KClO3

c)

Zn(ClO3)2

d)

(NH4)2Cr2O7

8.

அமில ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆக்ஸாலிக் அமிலத்தை ஆக்சிஜனேற்றம் -----அடையச்செய்கிறது

a)

CO2

b)

CH3COOH

c)

அசிட்டேட்

d)

ஆக்ஸலேட்

9.

அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனி யானது ----- மாற்றமடைகிறது

a)

Mn2+

b)

MnO4 2-

c)

Mn3+

d)

MnO2

10.

1மோல் KMnO4+KI --> I2 எத்தனை மோல் அயோடின்

a)

3

b)

2

c)

1

d)

4

11.

1மோல் பெர்ரஸ்ஆக்சலேட்டை ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்யத்தேவையான அமிலம் கலந்த KMnO4 ன் எண்ணிக்கை

a)

0.6

b)

1.5

c)

5

d)

3

12.

Cr (Z=24) எலக்ட்ரான் அமைப்பு வாய்ப்பாடு

a)

(Ar)3d5 4s1

b)

(Ar)3d6 4s0

c)

(Ar)3d4 4s2

d)

(Ar)3d3 4s4

13.

Cu(Z=29) தாமிரத்தின் சரியான எலக்ட்ரான் அமைப்பு வாய்ப்பாடு

a)

3d10 4s1

b)

4d10 5s1

c)

3d9. 4s1

d)

3d9. 4s2

14.

பாலிபுரப்பீலீன் தயாரிப்பில் பயன்படும்வினைவேகமாற்றி

a)

ஸீக்லர் நட்டா

b)

Ni

c)

Pt

d)

Pd

15.

அமில ஊடகத்தில் KMnO4 -ன் சமான நிறை

a)

31.6

b)

158

c)

156

d)

52.67