Font size
WorksheetsGospel of Luke chapter 17 to 20
Total questions: 16
Worksheet time: 21mins
" நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்"
சுகம்பெற்ற 10 குஷ்டரோகமுள்ள மனுஷரில், இயேசு கிறிஸ்து இந்த வார்த்தையை யாரிடம் சொன்னார் ?
"Get up and go [on your way]. Your faith [your personal trust in Me and your confidence in God’s power] has restored you to health.”
Among the ten healed lepers Jesus Christ said this word to ____
Samaritan (சமாரியன்)
Jews (யூதன்)
All (எல்லாரிடமும்)
"..மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்......."
"மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்".
இயேசு இதை எதனோடு
ஒப்பிட்டு கூறுகிறார்?
"...so will the Son of Man be in His day".
" It will be just the same on the day that the Son of Man is revealed"
Jesus compared this above verses to which incident(s) ______
எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
அதற்குக் கர்த்தர்: _____விதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் ____மரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு _____லே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
Increase our faith [our ability to confidently trust in God and in His power].” And the Lord said, “If you have faith in God as a ____ seed, you could say to this ____ tree, ‘Be pulled up by the roots and be planted in the ___’; and it would have obeyed you.
கடுகு(mustard) , கடல் (sea) , காட்டத்தி(mulberry)
கடுகு(mustard), காட்டத்தி(mulberry), கடல் (sea)
கடுகு(mustard), ஒலிவ (olive), கடல் (sea)
கடுகு(mustard), ஒலிவ (olive), மலை (mountain)
இவைகளில் எஜமான் தன் ஊழியக்காரரிடம் சொன்னது என்ன. ?
Which among the follwing did the master said to his servant?
" நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா"(‘Come at once and sit down to eat’)
" நாங்கள் செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்"
('we have merely done what we ought to do')
"நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம்" ('Serve me while I eat and drink; then afterward you may eat and drink')
Find the reference of this verse.
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்
And will not [our just] God defend and avenge His elect [His chosen ones] who cry out to Him day and night? Will He delay [in providing justice] on their1
behalf? I tell you that He will defend and avenge them quickly.
Luke 17:7,8
Luke 18:7,8
Luke 19: 2,3
Luke 18: 8,9
யார் நீதிமான் ?
Who is righteous?
"வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன்"( I fast twice a week; I pay tithes of all that I get.’)-பரிசேயன்(Pharisee)
"தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்"( ‘God, be merciful and gracious to me, the sinner !’)- ஆயக்காரர்(tax collector )
Read the verse carefully and say true or false
அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
அவைகளின் பொருள் சீஷர்கள், அறிந்துகொண்டார்கள்.
And after they have scourged Him, they will kill Him; and on the third day He will rise .”
The disciples understood these things
said by Jesus
True
False
"தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்" என்று குருடன் எந்த இடத்திலிருந்து கூப்பிட்டான் ?
From where did the blind man shouted "Jesus, Son of David (Messiah), have mercy on me!”
கலிலேயாவுக்கு சமீபமாய்(Approaching Gallilee)
தீருக்கு சமீபமாய் (Approaching Tyre)
எருசலேமுக்கு சமீபமாய்(Approaching Jerusalem )
எரிகோவுக்குச் சமீபமாய் (Approaching Jericho)
Find the reference of the verse with these pictures
Luke 19:20
Luke 19:10
Luke 19:9
Luke 20:19
Answer in number only
முதல் இரண்டு ஊழியர்களுக்கு மொத்தமாக, பிரபு எத்தனை பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்று சொன்னார்? (லூக்கா19)
How many cities were given by the noblemen for first two servants in total ? (Luke 19)
(a)
" கல்லுகளே கூப்பிடும்"
யார் யாரிடம் சொன்னது?
" the stones will cry out"
Who said to whom?
பரிசேயர்கள் இயேசு கிறிஸ்துவிடம் சொன்னது ( Pharisees said to Jesus)
இயேசு கிறிஸ்து பரிசேயர்களிடம் சொன்னது (Jesus Christ said to Pharisees)
இயேசு கிறிஸ்து சீஷர்களிடம் சொன்னது (Jesus Christ said to disciples)
சீஷர்கள் இயேசு கிறிஸ்துவிடம் சொன்னது ( Disciples said to Jesus Christ
Answer in one word
"அதற்காகக் கண்ணீர் விட்டழுது... "
எதற்காக இயேசு அழுதார் ?
For what did Jesus wept over?
(a)
''யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ?''
இந்த கேள்விக்கு ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் சொன்ன பதில் என்ன ?
"The baptism of John —was it from heaven [that is, ordained by God] or from men?”
What did the chief priest, scribes and the elders answered for this question asked by Jesus Christ ?
தேவனால் உண்டாயிற்று (From God)
மனுஷரால் உண்டாயிற்று (From men)
எங்களுக்குத் தெரியாது (We don't know)
14. எத்தனை ஊழியக்காரனை, தோட்டக்காரர் அடித்து, வெறுமையாக அனுப்பினார்கள்.
How many servants were beaten up and sent them away with empty handed ?
3
2
1
4
யார் பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை ?
Who will Will Neither Marry Nor Be Given In Marriage ?
மறுமையை அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்கள் (Those Who Are Considered Worthy Of Taking Part In That Age)
மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலை அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்கள்(Those Who Are Considered Worthy Of Taking Part In In The Resurrection From The Dead)
இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் (The People Of This Age )
எந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்?
Everyone Who Falls On That Stone Will Be Broken To Pieces. What is that stone ?
மூலைக்குத் தலைக்கல் (Chief Cornerstone)
வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல் (Stone that is rejected by the Builders)
Both
