Worksheetsவரலாறு ஆண்டு 6
Total questions: 7
Worksheet time: 4mins
1. பெருநாளை முன்னிட்டு எந்த இனம் அழகிய ஆடைகளை அணிந்திருப்பார்கள்.
சீக்கியர்கள்
இந்துக்கள்
இஸ்லாமியர்
கிறிஸ்துவர்கள்
2. சீனப் புத்தாண்டின் போது சீனர்கள்________________.
விருந்து உபசரிப்பர்
நடனம் படைப்பர்
நல்வாழ்த்து கூறுவர்
இறைவனை வழிபடுவர்
3. பெறுநாள் அன்று இவர்கள் வழிப்பாட்டு தளங்களுக்கு செல்வர்(யார்?எங்கு)
கிறிஸ்துவர்கள்-தேவாலையம்
இந்துக்கள்-ஆலயம்/கோவில்
இஸ்லாமியர்கள்-பள்ளிவாசல்
4. 4. சீனப் புத்தாண்டு நாள் அன்று சினவர்கள் எதை செய்யக்கூடாது.
சீனப் புத்தாண்டின் முதல் நாளில் முதல் வீட்டை கூட்டிப் பெருக்குவர்
அங்பாவ் வழுங்குவர்
சீனப் புத்தாண்டின் முதல் நாளில் முதல் வீட்டை கூட்டிப் பெருக்காதிருத்தல்
5. தாடாவ் கெஅமாத்தான் அவர்கள் எப்படி நன்றியை செலுத்துவர்
நெல்விளைச்சலைத் தரும் சக்தியை வழிபடுதல்.
நன்றி கூறும் வகையில் சடங்குகளை நடத்துதல்
6.தீபாவளி நாளன்று இந்துக்கள் என்ன செய்வர்?
எண்ணெய் தேய்த்து குளித்தல்
வீட்டு வளாகத்தில் விளக்கு ஏற்றுதல்
குடும்பத்தாருடன் பரிசுப் பொருட்களை பரிமாற்றிக் கொள்ளுதல்
7.கிறிஸ்துமஸ் நாளன்று கிறிஸ்துவர்கள் என்ன செய்வார்கள்?
கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தல்
தேவாலயத்தில் ஜெபம் செய்தல்
பெற்றோர்களிடமும் பெரியவர்களிடமும் ஆசி பெறுதல்
குடும்பத்தாருடன் சேர்ந்து இரவு உணவு உண்ணுதல்
