wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்-பாகம்-1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.திருக்குறள் .................. நூல்களில் ஒன்று.

a)

நாலடியாா்

b)

பதினெண்மேற்கணக்கு

c)

பதினெண்கீழ்க்கணக்கு

d)

சிற்றிலக்கியம்

2.

2.திருக்குறள் எத்தனை மொழிகளில் மாெழி

பெயா்க்கப்பட்டுள்ளது?

a)

108

b)

112

c)

107

d)

123

3.

3.ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி இதில் நாலு என்பது எந்நுாலைக் குறிக்கும்?

a)

திருக்குறள்

b)

நாலடியாா்

c)

ஏலாதி

d)

பாிபாடல்

4.

4.ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு .

a)

1921

b)

1822

c)

1812

d)

1921

5.

5.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"என்று கூறியவா் யாா்?

a)

கம்பா்

b)

பாரதியாா்

c)

பாரதிதாசன்

d)

மேதா

6.

6.வையகம் என்ற சொல்லின் பொருள்

a)

மழை

b)

உலகம்

c)

அன்பு

d)

பொறுமை

7.

7.ஓர் உதவியும் செய்யாதிருந்தும் தனக்கு உதவி செய்த ஒருவருக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.

a)

இல்வாழ்க்கை

b)

செய்ந்நன்றியறிதல்

c)

பொறையுடைமை

d)

ஊழ்

8.

8.தினையளவு உதவி செய்தாலும் ------------------அளவு கருதுவா் சான்றோா்

a)

கடல்

b)

வானம்

c)

பனை

9.

9.ஒருவா் நமக்குச் செய்த நன்மையை ..........நல்லதன்று

a)

நினைப்பது

b)

பேசுவது

c)

மறப்பது

10.

10.திருக்குறள் எத்தனை பால்களாகப் பிாிக்கப்பட்டுள்ளது?

a)

6

b)

5

c)

3