WorksheetsMATEMATIK PERATUS
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
திரு சிவா 6 விதமான நாவல்களை வாங்கினார். அவர் வாங்கிய மொத்த நாவல்களின் விலை RM 150 ஆகும். அந்த நாவல்களுக்கு 35% கழிவு வழங்கப்பட்டது. சிவா அந்த நாவல்களுக்குச் செலுத்திய பணம் எவ்வளவு ?
a)
RM16.25
b)
RM52.50
c)
RM68.75
d)
RM97.50
2.
திரு சுந்தரம் ஓர் ஆண்டில் 300 புத்தகங்கள் வாசிக்க எண்ணம் கொண்டுருந்தார். அவர் 8 மாதங்களில் 168 புத்தகங்களை வாசித்தார். அவர் மேலும் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கையை விழுக்காட்டில் குறிப்பிடுக.
a)
26 %
b)
44 %
c)
56 %
d)
64 %
3.
திரு வாசு தனது மாத வருமானத்தில் 18 % ஐ வீட்டு வாடகைக்காகவும் 13% ஐ போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தினார். அவரது மாத வருமானம் RM5 340 எனில் அவரிடம் உள்ள மீதத் தொகை எவ்வளவு ?
a)
RM 961.20
b)
RM 1655.40
c)
RM 3 684.60
d)
RM 6 995.40
4.
BATU KARANG
மொத்த எழுத்துகளில் A எழுத்துகளின் விழுக்காட்டைக் கணக்கிடுகa)
20 %
b)
30 %
c)
40 %
d)
70 %
5.
1500 இல் 25% =
a)
375
b)
475
c)
7 500
d)
8 000
100 %
