Worksheetsகாலமும் நேரமும் (ஆண்டு 5)
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மார்ச் மாதம் எந்த திகதியில் முடிவடைகின்றது?
a)
28
b)
29
c)
30
d)
31
2.
3 வாரம் 4 நாட்கள் = ------------நாட்கள்
a)
14
b)
20
c)
25
d)
34
3.
57ஆண்டுகள் = -----பத்தாண்டு------ஆண்டு
a)
50 பத்தாண்டு 70ஆண்டுகள்
b)
50 பத்தாண்டு 07ஆண்டுகள்
c)
5 பத்தாண்டு 07ஆண்டுகள்
d)
5 பத்தாண்டு 70ஆண்டுகள்
4.
1 வாரம் (a) நாட்கள்
5.
4 வாரம் (a) நாட்கள்
6.
9 ஆண்டு _________________ மாதம்.
a)
108 மாதம்
b)
102 மாதம்
c)
200 மாதம்
d)
105 மாதம்
7.
10 ஆண்டு _________________ மாதம்.
a)
100 மாதம்
b)
110 மாதம்
c)
120 மாதம்
d)
130 மாதம்
8.
15.1.2016 முதல் 21.1.2016 வரை, எத்தனை நாட்கள்
a)
5 நாட்கள்
b)
6 நாட்கள்
c)
7 நாட்கள்
d)
8 நாட்கள்
9.
3 பத்தாண்டு = _____ ஆண்டு
a)
3 ஆண்டு
b)
30 ஆண்டு
c)
300 ஆண்டு
d)
3000 ஆண்டு
10.
5 நூற்றாண்டு = _____
a)
500 ஆண்டு
b)
500 மாதம்
c)
500 பத்தாண்டு
d)
5 ஆண்டு
11.
54 ஆண்டு = ___ பத்தாண்டு ___ ஆண்டு
a)
5 பத்தாண்டு 4 ஆண்டு
b)
4 பத்தாண்டு 4 ஆண்டு
c)
5 பத்தாண்டு 3 ஆண்டு
12.
2 நாள் = ___ மணி
a)
24
b)
48
c)
72
100 %
