wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விகிதமும் வீதமும் (ஆண்டு 6)

Total questions: 10

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

மேல்காணும் பலகாரங்களின் விலை RM18. ஒரு பலகாரத்தின் விலை என்ன?

a)

RM 3

b)

RM 6

c)

RM 18

d)

RM 108

2.

மேல்காணும் எழுதுகோல்களின் மொத்த விலை RM 18.

3 எழுதுகோல்களின் விலை எத்தனை?

a)

RM 2

b)

RM 3

c)

RM 6

d)

RM 18

3.

முதல் தர ஐந்து எழுமிச்சை பழங்களின் விலை RM 4.00.

அதே தரம் கொண்ட 8 எழுமிச்சை கனிகளின் விலை என்ன?

a)

RM 0.80

b)

RM 1.00

c)

RM 6.40

d)

RM 8.00

4.

4 பேருந்துகள் 160 பயணிகளை ஏற்றி வந்தது. ஒவ்வொரு பேருந்தும் சமமான எண்ணிக்கை பயணிகளை ஏற்றி வந்தது.

10 பேருந்துகளில் ஏற்றி வந்த பயணிகளின் எண்ணிக்கைகளைக் கணக்கிடுக.

a)

16

b)

40

c)

44

d)

400

5.

4 பெட்டி கரிக்கோல்களின் மொத்த எண்ணிக்கை 180.

ஒவ்வொரு பெட்டியிலும் சமமான எண்ணிக்கையில் கரிக்கோல்கள் இருந்தன.

7 சமமான பெட்டிகளில் இருக்கும் மொத்தம் கரிக்கோல்கள்களைக் கணக்கிடுக.

a)

45

b)

90

c)

315

d)

350

6.

ஆரஞ்சு பழத்திற்கும், எல்லாப் பழத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

a)

2 : 6

b)

2 : 4

c)

4 : 6

d)

4 : 2

7.

முக்கோணம் மற்றும் சதுரத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

a)

2 : 6

b)

5 : 6

c)

3 : 4

d)

4 : 3

8.

100  mlml  கொள்ளளவு கொண்ட ஊசிக்கும் 1  ll  கொள்ளளவு கொண்ட ஊசிக்கும் உள்ள விகிதத்தைக் குறிப்பிடுக.

a)

1 : 1

b)

1 : 10

c)

1 : 100

d)

1 : 1000

9.

டெனியல் மற்றும் அவன் அண்ணனின் பணத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

a)

1 : 10

b)

5 : 10

c)

10 : 1

d)

10 : 50

10.

DURIAN MUSANG KING

மேற்காணும் சொற்றொடரில் 'A' எழுத்து மற்றும் 'S' எழுத்துகளுக்கு உள்ள விகிதத்தைக் குறிப்பிடுக.

a)

2 : 1

b)

1 : 4

c)

5 : 1

d)

1 : 2