wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உரையாசிரியர்கள்

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் திறந்துகாட்டவல்ல திறவுகோல் எனப்பாராட்டியவர்

a)

உவேசா

b)

தெ பொ மீ

c)

திருவிக

d)

கி வா ஜ

2.

சங்கர நமச்சிவாயரின் ஆசிரியர்

a)

வைத்தியநாத தேசிகர்

b)

சிவஞான முனிவர்

c)

சுவாமி நாத தேசிகர்

3.

துரியம் என்பதன் பொருள்

a)

கனவு

b)

உறக்கம்

c)

பேருறக்கம்

d)

நனவு

4.

இலக்கணவிளக்கச்சூறாவளி

a)

சங்கர நமச்சிவாயர்

b)

சுவாமி நாத தேசிகர்

c)

சிவஞான முனிவர்

d)

வைத்தியநாத தேசிகர்

5.

நாலாயிரத்திற்கும் இருபத்துநாலாயிரம்படி எழுதியவர்

a)

1பெரிய வாச்சான் பிள்ளை

b)

2.வியாக்கியான சக்கரவர்த்தி

c)

3.வடக்கு திருவீதிப் பிள்ளை

d)

1&2 சரி