NEW
Font size
Worksheetsதுணிவை நிலைநாட்டுவோம்
Total questions: 10
Worksheet time: 5mins
அண்டை அயலாரிடம் நம்முடைய கருத்துக்களைத் தைரியமாக வெளியிட வேண்டும்.
சரி
தவறு
துணிவு என்றால் என்ன ?
பயம்
நாணம்
தயக்கம்
தைரியம்
அண்டை அயலாரிடையே செய்யப்படும் துணிகர நடவடிக்கை யாது?
அண்டை அயலார்களைத் தூற்றுதல்
அண்டை அயலார் வீட்டில் இல்லாத சமயம் அவர் வீட்டிற்குள் நுழைதல்
அண்டை அயலாரின் வீடு தீப்பற்றி எரிந்தால் துணிவுடன் காப்பாற்றுதல்
ஆண்மை தவறேல் எனும் புதிய ஆத்திச்சூடி துணிவுடன் தொடர்புடையதா?
ஆமாம்
இல்லை
அண்டை வீட்டில் திருட்டுச் சம்பவம் நடந்தேறியது.. அப்போது நான் ----------
தப்பித்து ஓடுவேன்
துணிவுடன் திருடர்கள் பற்றிய தகவல்களைக் கூறுவேன்.
சிறார் வதையில் ஈடுபடும் அண்டை அயலாரைத் ______________ எதிர்கொள்ள வேண்டும்..
பணிவுடன்
துணிவுடன்
வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்குத் துணிவுடன் முடிவெடுக்க வேண்டும்
சரி
தவறு
துணிவுமிக்கவர்களை அனைவரும் போற்றுவர்
சரி
தவறு
அண்டை வீட்டுப்பையன் பூனை மீது கல்லெறிவதைக் கண்டு துணிந்து அறிவுரை கூறுவேன்.
ஆம்
இல்லை
அண்டை வீட்டுச் சுவரில் சில சிறுவர்கள் கிறுக்குவதைக் காண்கிறாய். இச்சூழலில் உன் நடவடிக்கை என்ன?
நான் அச்சிறுவர்களைக் கண்டிப்பேன்
நான் கண்டும் காணாதது போல் செல்வேன்.
