Worksheetsகணிதம் மதிப்பீடு 1 / ஆண்டு 5 (மேகலா பொன்னுசாமி)
Total questions: 10
Worksheet time: 50mins
Name
Class
Date
1.
400 000 எண்மானத்தில் எழுதுக.
a)
நான்காயிரம்
b)
நாற்பதாயிரம்
c)
நானூறாயிரம்
d)
நான்கு மில்லியன்
2.
கிட்டிய மதிப்பு 671 -ஆக மாறும் எண் யாது?
a)
671.9
b)
670.423
c)
670.699
d)
671.834
3.
படம் 1-ஐ பிரதிநிக்கும் விழுக்காட்டைத் தேர்ந்தெடுக.
a)
201%
b)
225%
c)
210%
d)
250%
4.
950 000 - 47 299 - 536 243 =
a)
366 458
b)
902 701
c)
413 757
d)
466 455
5.
634×1000
a)
634
b)
6 340
c)
63 400
d)
634 000
6.
97 × 76
a)
32
b)
72
c)
742
d)
942
7.
703.6 - (4.326 + 96) =
a)
36.7
b)
11.458
c)
603.274
d)
795.274
8.
620.4 ÷ 100
a)
620
b)
620.4
c)
62.04
d)
6.204
9.
352 −ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.
a)
300%
b)
302%
c)
305%
d)
340%
10.
M + RM 3 624.80 = RM 10 000
M -ஐ கண்டுப்பிடிக்கவும்.
a)
RM 6 375.20
b)
RM 13 624.80
c)
RM 9 635.80
d)
RM 13 624
100 %
