NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil kuiz
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்
a)
மடமட
b)
சரசர
c)
மளமள
2.
நறநற
a)
கடிந்து பேசுதல்
b)
சினத்தால் பல்லைக் கடிக்கும் ஓசை
c)
கோபத்தில் திட்டுதல்
3.
செந்நிறமான ஒளி
a)
தகதக
b)
நறநற
c)
பளபள
4.
சலசல
a)
காய்ந்த இலைகள் உரசும் ஒலி
b)
நீர் ஓடும் ஓசை
c)
சிறு சிறு மணிகள் மோதும் ஓசை
5.
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
a)
குடுகுடு
b)
மடமட
c)
கலகல
6.
மருட்சியால் விழித்தல்
a)
நறநற
b)
தரதர
c)
திருதிரு
7.
தங்கச் சங்கிலியை எங்கிருந்தோ வந்த திருடன் பிடிங்கிக் கொண்டு ஓடினான்.
a)
திருதிரு
b)
தகதக
c)
சரசர
8.
குதிரை வீரன் விரைந்து ஓடச்செய்ய தன் குதிரை -_____________ என சாட்டையால் அடித்தான்.
a)
பளார்பளார்
b)
பளீர்பளீர்
c)
தடதட
9.
அந்த கனமான மூட்டையை மருதன் _____________ வென இழுத்து வந்தான்.
a)
மளமள
b)
குடுகுடு
c)
தரதர
10.
தவறு செய்த தொழிலாளியைக் கண்ட முதலாளி -______________ வென கடிந்து பேசினார்.
a)
சிடுசிடு
b)
கடுகடு
c)
நறநற
Reset
