wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பின்னத்தில் சேர்த்தல்

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.


 48 + 38 =\frac{4}{8}\ +\ \frac{3}{8}\ =  



பின்னத்தின் கூட்டுத் தொகை என்ன?

a)

 68\frac{6}{8}  

b)

 78\frac{7}{8}  

c)

 58\frac{5}{8}  

2.

 12 + 14 =\frac{1}{2}\ +\ \frac{1}{4}\ =  

பின்னத்தைக் கூட்டி விடையைக் கணக்கிடுக.

a)

 24\frac{2}{4}  

b)

 12\frac{1}{2}  

c)

 34\frac{3}{4}  

3.

 26  ி ி ி.\frac{2}{6}\ இதன்\ சுருங்கிய\ பின்னத்தைக்\ கணக்கிடு.  

a)

 13\frac{1}{3}  

b)

 23\frac{2}{3}  

c)

 16\frac{1}{6}  

4.

 23  + 16 =\frac{2}{3\ }\ +\ \frac{1}{6}\ =  

பகுதி எண்ணைச் சமப்படுத்தி பின்னத்தைக் கூட்டுக?

a)

 36\frac{3}{6}  

b)

 56\frac{5}{6}  

c)

 46\frac{4}{6}  

5.

 310 + 25 =\frac{3}{10}\ +\ \frac{2}{5}\ =  பகுதி எண்ணைச் சமப் படுத்தி பின்னத்தைக் கூட்டுக.

a)

 710\frac{7}{10}  

b)

 510\frac{5}{10}  

c)

 15\frac{1}{5}  

6.

 34\frac{3}{4}  

சம பின்னத்தைக் கணக்கிடு.

a)

 48\frac{4}{8}  

b)

 45\frac{4}{5}  

c)

 68\frac{6}{8}  

7.

 810\frac{8}{10}  சுருங்கிய பின்னத்தைக் கணக்கிடு.

a)

 48\frac{4}{8}  

b)

 45\frac{4}{5}  

c)

 26\frac{2}{6}  

8.

 12 + 16 =\frac{1}{2}\ +\ \frac{1}{6}\ =  பின்னத்தின் கூட்டுத்தொகையைச் சுருங்கிய பின்னத்தில் கணக்கிடுக.

a)

 56\frac{5}{6}  

b)

 23\frac{2}{3}  

c)

 26\frac{2}{6}  

9.

 310 + 410 =\frac{3}{10}\ +\ \frac{4}{10}\ =  பின்னத்தின் கூட்டுத் தொகை என்ன?

a)

 710\frac{7}{10}  

b)

 110\frac{1}{10}  

c)

 610\frac{6}{10}  

10.

 410 + 410 =\frac{4}{10}\ +\ \frac{4}{10}\ =  பின்னத்தின் கூட்டுத் தொகையைச் சுருக்குக.

a)

 810\frac{8}{10}  

b)

 45\frac{4}{5}  

c)

 610\frac{6}{10}  

11.

 23 + 16 =\frac{2}{3}\ +\ \frac{1}{6}\ =  

a)

 19\frac{1}{9}  

b)

 13\frac{1}{3}  

c)

 12\frac{1}{2}  

d)

 56\frac{5}{6}  

12.

 39+A9=69\frac{3}{9}+\frac{A}{9}=\frac{6}{9} 

  AA -யின் மதிப்பைக் கணக்கிடுக.

a)

9

b)

2

c)

6

d)

3

13.

 710+A10=910\frac{7}{10}+\frac{A}{10}=\frac{9}{10}  

 AA -யின் மதிப்பைக் கணக்கிடுக.

a)

6

b)

1

c)

2

d)

10

14.

 24\frac{2}{4}  சம பின்னத்தைக் கண்டுப்பிடி.

a)

 48\frac{4}{8}  

b)

 12\frac{1}{2}