wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைக்கப்பட்ட வடிவம் (கன அளவு 2)

Total questions: 10

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

படம், X, Y மற்றும்  Z ஆகிய கனச்செவ்வகங்களைக் காட்டுகிறது. X-இன் கன அளவு Y -இன் கன அளவில்  

 12\frac{1}{2}  பகுதியாகும்.  Z-இன் கன அளவு X கன அளவில் 3 மடங்கு ஆகும். அந்த மூன்று கனச்செவ்வகங்களின் மொத்த கன அளவை   m3m^3  கணக்கிடு

a)

4.2

b)

4.8

c)

5.2

d)

5.8

2.

திருமதி மணிமாலா கனச்செவ்வக வடிவிலான ஓர் அணிச்சலைச் செய்தார். அந்த அணிச்சலின் கன அளவு 456 cm3 ஆகும். அணிச்சல் அடித்தளத்தின் பரப்பளவு 57 cm2 எனின், அணிச்சலின் உயரத்தை, cm-இல் கணக்கிடுக.

a)

4

b)

8

c)

12

d)

16

3.

படம், இரு கனச்செவ்வகங்களைக் காட்டுகிறது. முழு படத்தின் கன அளவு 924 cm3

என்றால், PQ-இன் நீளத்தை cm-இல் கணக்கிடுக.

a)

11

b)

15

c)

22

d)

30

4.

படம், சில சமமான அளவைக் கொண்ட கனச்செவ்வகங்களைக் காட்டுகிறது. ஒரு கனச்செவ்வகத்தின் கன அளவு 24 cm3 ஆகும். . கருமையாக்கப்பட்ட மேற்பரப்பின் பரப்பளவு எத்தனை cm2?

a)

24

b)

36

c)

96

d)

144

5.

படம், சம அளவிலான சில கனச்சதுரங்களைக் காட்டுகிறது. கருமையாக்கப்பட்ட மேற்பரப்பின் பரப்பளவு 64cm2

ஆகும். முழு படத்தின் கன அளவு எத்தனை cm3?

a)

3 250

b)

3 320

c)

3 450

d)

3 584

6.

படம் கனச்செவ்வக வடிவிலான ஒரு கட்டையைக் காட்டுகிறது. படத்தில் உள்ளது போல், இரு கனச்சதுரங்கள் அந்தக் கட்டையிலிருந்து வெட்டப்பட்டது. மீதமிருக்கும் கட்டையின் கன அளவைக் கணக்கிடுக.

a)

128 cm3

b)

64 cm3

c)

7 680 cm3

d)

7 552 cm3

7.

படம், இணைக்கப்பட்ட A கனச்சதுரம் மற்றும் B கனச்செவ்வகத்தைக் காட்டுகிறது. இணைக்கப்பட்ட அந்த வடிவத்தின் கன அளவு 117 m3, கருமையாக்கப்பட்ட பகுதியின் பரப்பளவை m2 இல் கணக்கிடுக.

a)

5 m2

b)

10 m2

c)

15 m2

8.

படம், இணைக்கப்பட்ட A கனச்செவ்வகத்தையும் B கனச்சதுரத்தையும் காட்டுகிறது.

இணைக்கப்பட்ட வடிவத்தின் கன அளவு 315 cm3 ஆகும். A கனச்செவ்வகத்தின் நீளம் எத்தனை cm ?

a)

7 cm

b)

8 cm

c)

9 cm

9.

படம், சமமான அளவு கொண்ட சில கனச்சதுரங்கள் இணைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. ஒரு கனச்சதுரத்தின் கன அளவு 27 cm^3 ஆகும். அனைத்து கனச்சதுரங்களின் கன அளவைக் கணக்கிடுக.

a)

19 683  cm3cm^3  

b)

324  cm3cm^3  

c)

243  cm3cm^3  

d)

132  cm3cm^3  

10.

படம், இணைக்கப்பட்ட ஒரு கனச்சதுரத்தையும் ஒரு கனச்செவ்வகத்தையும் காட்டுகிறது. இணைக்கப்பட்ட அந்த வடிவத்தின் கன அளவு 192  cm3cm^3  ஆகும். கனச்செவ்வகத்தின் கன அளவைக் கணக்கிடு

a)

46  cm3cm^3  

b)

64  cm3cm^3  

c)

128  cm3cm^3  

d)

176  cm3cm^3