Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12-07-2021 IBQ நீதி 7:19 to நீதி 12:7

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உன் ____________ அவள் வழியிலே சாயவேண்டாம்;

a)

கால்

b)

செவி

c)

கண்

d)

இருதயம்

2.

கேளுங்கள், _____________ காரியங்களைப் பேசுவேன்;

a)

மேலான

b)

உத்தமமான

c)

சத்தயமான

d)

மேம்பாடான

3.

ஆலோசனையும் ____________ என்னுடையவைகள்;

a)

புத்தியும்

b)

சத்தியமும்

c)

மேன்மையும்

d)

மெய்ஞ்ஞானமும்

4.

____________ உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன்.

a)

பர்வதம்

b)

வார்த்தை

c)

வானம்

d)

பூமி

5.

என் _________ நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.

a)

வீட்டில்

b)

பாதத்தில்

c)

ஆலயத்தில்

d)

வாசற்படியில்

6.

நீங்கள் _____________ என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.

a)

கேட்டு

b)

இருந்து

c)

போய்

d)

வந்து

7.

________________த்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும்

a)

கடல்

b)

ஆற்று

c)

ஜீவ

d)

திருட்டு

8.

_______________கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;

a)

உடைந்த

b)

இடது

c)

வலது

d)

சோம்பற்

9.

கர்த்தரின் ____________ உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.

a)

சத்தம்

b)

வசனம்

c)

வார்த்தை

d)

வழி

10.

செம்மையானவர்களுடைய ___________ அவர்களை நடத்தும்;

a)

உறுதி

b)

உண்மை

c)

குணம்

d)

உத்தமம்