wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

துக்க நாளில் ____________________ கூறுவது மரியாதை

a)

மன்னிப்பு

b)

வணக்கம்

c)

ஆறுதல்

d)

நன்றி

e)

நலம்

2.

அண்டை வீட்டாரிடம் உதவி பெறும் பொழுது ___________ கூறுவது அவசியம்

a)

மன்னிப்பு

b)

வணக்கம்

c)

ஆறுதல்

d)

நன்றி

e)

நலம்

3.

அனைவருக்கும் ___________________ கூறுவது உயரிய பண்பாகும்

a)

நலம்

b)

நன்றி

c)

ஆறுதல்

d)

மன்னிப்பு

e)

வணக்கம்

4.

அண்டை அயலாரிடம் _____________ விசாரிப்பது நல்லுறவை வளர்க்கும்

a)

மன்னிப்பு

b)

வணக்கம்

c)

ஆறுதல்

d)

நன்றி

e)

நலம்

5.

தவற்றை உணர்ந்தால் ______________ கிடைக்கும்.

a)

நலம்

b)

நன்றி

c)

ஆறுதல்

d)

வணக்கம்

e)

மன்னிப்பு