Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி ( ஆக்கம் திருமதி சு. கஸ்தூரி )

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கவிதா திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற்றாள்.

a)

வாழ்த்துக் கூறுவேன்

b)

பொறாமை கொள்வேன்

2.

உடல் நலக்குறைவினால் இராமன் பல நாள் பள்ளிக்கு வரவில்லை.

a)

மிக்க மகிழ்ச்சி அடைவேன்

b)

உடல் நலம் விசாரிப்பேன்

3.

என் வகுப்பிற்குப் புதிய மாணவர் வந்தார்.

a)

வரவேற்பேன்

b)

கண்டுகொள்ள மாட்டேன்

4.

எனக்குப் பள்ளி விடுமுறை தொடங்கியது.

a)

நான் மகிழ்ச்சியுடன் விடைபெறுவேன்

b)

உடனே சென்று விடுவேன்

5.

நான் என் நண்பனின் காலை மிதித்து விட்டேன்.

a)

தெரியாதபடி இருப்பேன்

b)

மன்னிப்புக் கேட்பேன்