Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபியல் நகர்வு, ஹார்டி வீன்பெர்க் கொள்கை மற்று மனித பரிணாமம்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சீவல் ரைட் விளைவின் வேறு பெயர்

a)

மரபியல் நகர்வு

b)

குரோமோசோம் மாற்றம்

c)

திடீர் மாற்றம்

d)

மரபியல் நகர்வு மற்றும் திடீர் மாற்றம்

2.

மரபியல் நகர்வு என கூட்டத்தில் அனைத்து அளவுகளிலும் நடைபெறும்

a)

சரி

b)

தவறு

3.

மரபியல் நகர்வில் சிறிய இனக் கூட்டம் எவ்வாறு இருக்கும்

a)

வலிமை உடையதாக

b)

வலிமை குறைந்ததாக

4.

ஹார்டி வீன்பெர்க் விதி நிகழ்வதற்கு காரணமாக உள்ள காரணிகள் யாவை

a)

திடீர் மாற்றம் இன்மை

b)

மிகப்பெரிய உயிரின தொகை

c)

இயற்கைத் தேர்வு இன்மை

d)

மேற்கண்ட அனைத்தும்

5.

மனித பரிணாமம் ஜுராசிக் காலத்தில் எத்தனை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது

a)

110

b)

210

c)

310

d)

410

6.

ஆஸ்திரேலியபிதிகஸின் உயரம்

a)

1.5 மீ

b)

2.5மீ

c)

1மீ

d)

.5மீ

7.

ஹோமோ ஹேப்பிலிஸ் தாவர உண்ணி வகையைச் சார்ந்தது

a)

சரி

b)

தவறு

8.

தற்கால மனிதன் பெயர்

(a)  

9.

தொலை பயன்படுத்துதல் மற்றும் இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் கொண்டவர்கள்

a)

ஹோமோ எரக்டஸ்

b)

ஹோமோ ஹேப்பிஸ்

c)

நியாண்டர்தால்

10.

ஹோமோ சேப்பியனின் மூளை அளவு

a)

350 to 450 கன சென்டிமீட்டர்

b)

1350 to 1450 கன சென்டிமீட்டர்

c)

1300 to 1600 கன சென்டிமீட்டர்

d)

300 to 600 கன சென்டிமீட்டர்