Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 1

Total questions: 13

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

உயிரெழுத்துகளைத் தெரிவு செய்க.

Choose Uyireluthukal from the answers below.

a)

க

b)

உ

c)

எ

d)

ஃ

2.

உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?

What is the number of Uyireluthukal?

a)

13

b)

10

c)

12

d)

7

3.

அ, ______, _______, ஈ

கோடிட்ட இடத்தை நிரப்புக.

Fill in the blanks with correct alphabets.

a)

இ,ஆ

b)

ஆ,உ

c)

ஆ,இ

d)

ஆ,எ

4.

எ, ______, _______, ஒ

கோடிட்ட இடத்தை நிரப்புக.

Fill in the blanks with correct alphabets.

a)

ஏ,ஐ

b)

ஐ,ஏ

c)

ஓ,ஓ

d)

ஆ,இ

5.

இ, ஈ, ______, _______, எ

கோடிட்ட இடத்தை நிரப்புக.

Fill in the blanks with correct alphabets.

a)

ஒ,ஓ

b)

ஔ,ஃ

c)

உ, ஊ

d)

அ,ஆ

6.

_____ம்மா

கோடிட்ட இடத்தைச் சரியான உயிரெழுத்துடன் நிரப்பவும்.

Fill in the blanks with correct Uyireluthu.

a)

இ

b)

அ

c)

ஆ

d)

உ

7.

_____டு

கோடிட்ட இடத்தைச் சரியான உயிரெழுத்துடன் நிரப்பவும்.

Fill in the blanks with correct Uyireluthu.

a)

இ

b)

எ

c)

ஆ

d)

உ

8.

_____லை

கோடிட்ட இடத்தைச் சரியான உயிரெழுத்துடன் நிரப்பவும்.

Fill in the blanks with correct Uyireluthu.

a)

இ

b)

எ

c)

அ

d)

உ

9.

_____சல்

கோடிட்ட இடத்தைச் சரியான உயிரெழுத்துடன் நிரப்பவும்.

Fill in the blanks with correct Uyireluthu.

a)

ஆ

b)

எ

c)

இ

d)

ஈ

10.

குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

What is the total number of Kuril Eluthukal?

a)

3

b)

5

c)

6

d)

7

11.

நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

What is the total number of Nedil Eluthukal?

a)

3

b)

12

c)

6

d)

7

12.

குறில் எழுத்துகளைத் தெரிவு செய்க.

Choose Kuril Eluthukal.

(Choose more than 1 answer)

a)

இ

b)

அ

c)

ஆ

d)

ஐ

e)

உ

13.

நெடில் எழுத்துகளைத் தெரிவு செய்க.

Choose Nedil Eluthukal.

(Choose more than 1 answer)

a)

ஔ

b)

அ

c)

ஆ

d)

ஐ

e)

எ