Font size
Worksheetsவரலாறு அலகு 1-6 (மீள்பார்வை)
Total questions: 50
Worksheet time: 26mins
வரலாற்று அறிஞர்கள் வரலாற்றுத் தகவல்களைப் பெறுவதற்கு எத்தனை முறைகளைப் பயன்படுத்துவர்.
2
3
4
5
அகழ்வாராய்ச்சியின்வழி தோண்டி எடுக்கப்படும் பொருள்கள் யாவை?
i)புதைப்படிவம் iii)தொல்பொருள்
ii)அச்சுப்படிவங்கள் iv)வார,மாத சஞ்சிகைகள்
i,iii
ii,iv
i,iv
ii,iii
எந்த நாளில் கூட்டரசு மலாயாவின் சுதந்திரம் வேண்டி சுதந்திரக் குழு அமைக்கப்பட்டது?
31 ஆகஸ்ட் 1957
18 ஜனவரி 1956
8 பிப்ரவரி 1957
16 செப்டம்பர் 1963
கூட்டரசு மலாயாவின் சுதந்திரப் பேச்சுவார்த்தையில் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதியாக இருந்த தலைவர் யார்?
துன் வீ.தி.சம்பந்தன்
ஜோன் தீவி
கே.ராமநாதன் செட்டியார்
வரலாறு என்பதன் பொருள் யாது?
கடந்த காலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள்
கடந்த காலத்தில் எழுதப்பட்ட கதைகள்
எதிர்காலத்தைப் பற்றிய கணிப்புகள் அடங்கிய குறிப்பு
சுந்தரி சத்துணவு திட்டத்தில்,தன் பெயர் இடம்பிறாததைக் குறித்து எழுந்த கேள்விக்கு ஆசிரியர் அமுதனிடம் விளக்கம் பெற்றாள்.அவ்வாறு எனில்,ஆசிரியர் அமுதன் வகிக்கும் பொறுப்பு யாது?
தலைமையாசிரியர்
மாணவர் நலப் பிரிவு துணைத்தலைமையாசிரியர்.
புறப்பாடப் பிரிவு துணைத்தலைமையாசிரியர்.
ஒரு பள்ளிக்கு முறையாக நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு யாருடையது?
பள்ளியின் நிர்வாகம்
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்
கல்வியமைச்சு
பனிக்கட்டி யுகம் எனப்படுவது என்ன?
பூமியின் தென் துருவமும் வட துருவமும் பனிக்கட்டியால் மூடியிருந்த காலம்
பூமியின் மையப் பகுதி பனிக்கட்டியால் மூடியிருந்த காலம்
பூமியின் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடியிருந்த காலம்
பனிக்கட்டி யுகத்தின்போது பூமியின் தட்ப வெப்பநிலை எவ்வாறு இருக்கும்?
கடுங்குளிர் நிலை
மிதவெப்பநிலை
அதி வெப்பநிலை
மிதமான குளிர்நிலை
உலகின் மிகச் சிறிய கண்டம் எது?
வட அமெரிக்கா
அண்டார்டிக்கா
ஐரோப்பா
ஆஸ்திரேலியா
தவாரங்கள் ______________ உள்ளிழுத்து______________ வெளியிடுகின்றன.
கரிவளி-உயிர்வளி
உயிர்வளி-கரிவளி
கரிவளி-கரிவளி
உயிர்வளி-உயிர்வளி
கண்டத் தட்டு எனப்படுவது எதனைக் குறிக்கிறது?
மிக விரிந்த ஆகாய அமைப்பு
மிக அதிக வெப்ப நிலை
மிக ஆழமான நீர்ப்பரப்பு
மிகப் பரந்த நிலப்பரப்பு
மலாக்கா நீரிணையோடு _______________ உடன் உருவாகின.
மலாக்கா மலாய்ப் பேரரசும்
மலாய்த் தீவுக் கூட்டங்களும்
இந்தியப் பெருங்கடலும்
கிளேசியர் நகர்ச்சி _________________ உருவாகின.
மண்ணையும் பெரும்பாறைகளையும்
கண்டங்களையும் பெருங்கடல்களையும்
மலையையும் காடுகளையும்
நீர்நிலைகளை
பூமியின் ஏழு கண்டங்களும் ஏழு பெருங்கடல்களும் எப்பொழுது உருவாகின?
முதலாவது கிளேசியர் நகர்ச்சி
இரண்டாவது கிளேசியர் நகர்ச்சி
மூன்றாவது கிளேசியர் நகர்ச்சி
நான்காவது கிளேசியர் நகர்ச்சி
பனிக்கட்டி யுகத்தில் பூமியின் மேல் படர்ந்திருந்த பனிக்கட்டி கரைய காரணம் யாது?
கிளேசியர் நகர்ச்சி
நீர்மட்ட உயர்ச்சி
பூமியின் வெப்பநிலை அதிகரித்தல்.
பூமியின் வெப்பநிலை குறைதல்
மலேசியா எந்தக் கண்டத்தைச் சார்ந்த நாடாகும்?
ஐரோப்பா
ஆஸ்திரேலியா
ஆசியா
வட அமெரிக்கா
வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப்படுவது யாது?
மனித குலம் உடைகளைக் கொண்டிராத காலம்
மனித குலம் வசிப்பிடத்தைக் கொண்டிராத காலம்
மனித குலம் அறிவு வளர்ச்சி கொண்டிராத காலம்
மனித குலம் எழுத்துகளைக் கொண்டிராத காலம்
2500 ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் உள்ள வரலாற்றுக்கு முந்தைய காலத்தை எவ்வாறு குறிப்பிடுவர்?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
இறந்தவர்களைப் புதைக்கும் மரபு எப்போது தொடக்கம் பெற்றது?
பழைய கற்காலத்தில்
இடைக் கற்காலத்தில்
புதிய கற்காலத்தில்
உலோகக் கற்காலத்தில்
புதிய கற்கால மனிதர்கள் இறந்தவர்களின் உடல்களை என்ன செய்வர்?
புதைப்பர்
உடலை வளைத்துப் புதைப்பர்
மட்பாண்டங்களை உடன் சேர்த்துப் புதைப்பர்.
கல்துண்டுகளால் அமைத்த கல்லறையில் புதைப்பர்.
_______________ களிமண்ணைக் கொண்டு மட்பாண்டங்கள் செய்வர்.
பழைய கற்கால மனிதர்கள்
இடைக் கற்கால மனிதர்கள்
புதிய கற்கால மனிதர்கள்
உலோகக் கால மனிதர்கள்
பின்வருவனவற்றுள், எவை புதிய கற்கால மனிதர்களின் வசிப்பிடங்களாகும்?
i)புக்கிட் தெங்கோராக்,பேராக்
ii)நியா குகை,சரவாக்
iii)பாடாக் குகை,பேராக்
iv)ச்சா குகை,கிளந்தான்
i,iii,iv
i,ii,iii
i,iv
ii,iii,iv
எக்கால மக்கள் நெருப்பைப் பயன்படுத்தி சமைக்கக் கற்றிருந்தனர்?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
- குகைகளிலும் அதன் அருகிலும் வாழ்ந்தனர்.
- அடிக்கடி இடம் பெயர்ந்தனர்.
-நெருப்பைக் கொண்டு உடலை வெப்பப்படுத்தினர்.
மேற்காணும் அடையாளங்கள் யாருக்கு உரியனவாகும்?
பழைய கற்கால மனிதர்கள்
இடைக் கற்கால மனிதர்கள்
புதிய கற்கால மனிதர்கள்
உலோகக் கால மனிதர்கள்
1) வரலாற்று அறிஞர்கள் ____________________ நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்கின்றனர்.
கிருஸ்துவுக்குப்பின்
காலவரிசைப்படி
2) கிருஸ்துவுக்குப்பின் (கி.பி) என்பதன் விளக்கம் யாது?
இயேசு கிருஸ்துவின் பிறப்பிற்கு முந்தைய காலம்
இயேசு கிருஸ்துவின் பிறப்பிற்கு பிந்தைய காலம்
3) காலக் கருத்துருவை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
மூன்று
இரண்டு
ஒன்று
4.காலக் கருத்துரு;அவை யாவை?
நூறாண்டு, வருடம், பத்தாண்டு
பத்தாண்டு, நூறாண்டு, ஆயிரமாண்டு
வரலாற்று ஆதாங்கள் இரண்டு வகைப்படும். அவை :
முதன்மை ஆதாரம்... இரண்டாம் நிலை ஆதாரம்
புதை படிவம்... கல்வெட்டு
கல் வெட்டு, புதை படிவம், கையெழுத்துப் பிரதி, கலைப்பொருள்கள் மற்றும் நாட்குறிப்பு ________________ ஆதாரமாகும்.
இரண்டாம் நிலை
முதன்மை
அடையாளம் எனப்படுவது என்ன?
ஒருவரின் முகம் அல்லது உடம்பில் உள்ள குறிகள்
அனைவராலும் பின்பற்றப்படும் இயல்புகளும் கூறுகளும்.
பிறரிடமிருந்து வேறுபட்டுள்ள ஒருவரின் இயல்புகளும் கூறுகளும்.
இலக்கு என்றால் என்ன?
குறிக்கோளின் கால அளவு.
குறிக்கோளின் அடைவு நிலை
குறிக்கோள் அல்லது நீண்டகாலத் திட்டம்
இலக்கை அடையும் வழியை என்னவென்று கூறுவோம்?
வெற்றிப்படி
ஊக்கம்
நோக்கு
ஒரு பள்ளியின் மாணவர்கள் அனைவராலும் பின்பற்றக்கூடிய எளிய வாசகம் எது?
பள்ளியின் கீதம்
முழக்க உரை
பள்ளியின் இலக்கு
பள்ளியின் நோக்கு
குகைச்சுவர் , மரக்கட்டை , பாறை மற்றும் அச்சுப் படிவங்கள் எந்த முறையின் எடுத்துக்காட்டுகளாகும்?
அகழ்வாராய்ச்சி
எழுத்து முறை
வாய்மொழி முறை
தோண்டித் தேடுதல் நடவடிக்கை எந்த முறையில் உள்ளது?
வாய்மொழி முறை
எழுத்து முறை
அகழ்வாராய்ச்சி முறை
தனிக் குடும்பம் என்றல் என்ன?
தனித்து நின்று செயல்படுவது
குடும்ப உறுப்பினரின் எண்ணிக்கை அதிகம்
அப்பா, அம்மா, குழந்தைகள் ஆகியோரை உள்ளடடிக்கியது
தாத்தாவையும் பாட்டியையும் உள்ளடிக்கியதாகும்
யார் தனி குடும்பத்தில் சார்ந்தவர் அல்ல?
மாமா
பாட்டி
அப்பா
தங்கை
கூட்டுக் குடும்பம் என்றால் என்ன?
அப்பா, அம்மா, குழந்தைகள் ஆகியோரை உள்ளடக்கியது
ஒன்றாக வாழ்வது
ஒரு தனி குடும்பத்துடன் தாத்தாவையும் பாட்டியையும் உள்ளடக்கியதாகும்
யார் தனி குடும்பத்தில் இருப்பவர்
அம்மா
தம்பி
பாட்டி
அத்தை
எந்த வகை குடும்பத்தில் தாத்தா உள்ளடங்கி உள்ளார்?
தனிக் குடும்பம்
கூட்டுக் குடும்பம்
தனி குடும்பத்தில் யார் இடம் பெற்றுள்ளார்?
மாமா
அக்கா
அத்தை
பாட்டி
முந்தைய காலம் நான்கு வகை படும். அது யாவை ?
பழைய கற்கலாம்
கற்கலாம்
இடைக் கற்கலாம்
உலோகக் காலம்
புதிய கற்கலாம்
இது கடை உறைபனி யுக மாற்றங்கள் .
தட்பவெப்பம்
புயல்
மழை
பூமியின் நிலப்பரப்பின் மாற்றம்
வரலாற்று பொருள்களை ____________________ காணலாம்
பள்ளிக்கூடம்
வீடு
மிருகக் காட்சி சாலை
அருங்காட்சியகம்
ஆசியாவின் புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சித் தளமாகும்.
பூஜாங் பள்ளதாக்கு
நியா குகை
மூருட் குகை
புக்கிட் தெங்கோரக்
இரண்டாவது மூலங்களை எழுதுக.
சஞ்சிகை
தொல்பொருள்
பத்திரிகை
நூல்
கையெழுத்துப் படிவம்
அரலாறு என்பது கடந்த காலங்களில் நடந்த
கட்டுக் கதைகள்.
உண்மை நிகழ்வுகள்.
புராணக் கதைகள்.
கையால் எழுதப்பட்ட படிவம்.
எழுத்துப் படிவம்
கையெழுத்துப் படிவம்
புதைப்படிவம்
