Worksheetsகணினி அறிவியல் 3.3
Total questions: 10
Worksheet time: 5mins
மையச் செயலகம் இந்த பகுதிகளை கொண்டுள்ளது.
தரவு நினைவக தரவு பதிவேடு
நினைவக முகவரி பதிவேடு
தரவு பதிவேடு
நினைவகப் பதிவேடு
நினைவகதற்கும் மற்றும் மைய செயலகத்துக்கு இடையே தேவையான தரவை இது தேக்கி வைக்கும்.
தரவு நினைவக பதிவேடு
நினைவக தரவு பதிவேடு
நிரலின் அடுத்து செயல்படுத்த வேண்டிய கட்டளையின் முகவரியை மைய செயலகத்தில் சேமித்து வைக்கும் ஒரு சிறப்புப் பதிவேடு____.
நினைவக பதிவேடு
தரவு பதிவேடு
நிரல் பதிவேடு
பதிவேடு
நினைவகதற்கும் மற்றும் மைய செயலகத்துக்கு இடையே தேவையான தரவை இது தேக்கி வைக்கும்.
தரவு நினைவக பதிவேடு
நினைவக தரவு பதிவேடு
இது தரவுகளை வேர்டுலிருந்து இருந்து நினைவக தரவு பதிவேடுகளுக்கு அனுப்பும்.
WRITE செயல்பாடு
READ செயல்பாடு
MOVE செயல்பாடு
COPY செயல்பாடு
RISC எண்பது____.
Reduced Information Set Computers
Repaired Instruction Set Computers
Reduced Instruction Set Computers
Reformed Information Set Computers
64 பிட் நுண்செயலி இதன் அடிப்படையில் கட்டளைகளை செயலாக்கும்.
தரவின் வேகம்
தரவின் அகலம்
தரவின் நீளம்
தரவின் எடை
நினைவகம் முதலில் இருந்து கடைசிவரை ஒவ்வொன்றும் வரிசையாக அணுகுவது_____.
நேரடி அணுகல் முறை
தொடர்ச்சியான அணுகல் முறை
அணுகல் முறை
இவை அனைத்தும்இவை அனைத்தும்
நினைவகத்தில் சேமிக்கப்படும் மிகச்சிறிய தகவலை____ என்கிறோம்.
Byte
Mega bit
Bit
Giga byte
நினைவகத்தில் சேமிக்கப்படும் தரவு மற்றும் கட்டளைகளை இதன் மூலம் கையாளப்படும்.
படிக்க மட்டும்
எழுத மட்டும்
படிக்க /எழுத
ஏதுமில்லை
