Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

bahasa tamil

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மேற்கண்ட நாடகத்தில் யார் தண்டிக்கப்பட்டுள்ளார்...

a)

புலவர்

b)

அரசர்

c)

பணியாள்

d)

மக்கள்

2.

அரசர் ஏன் அவரைத் தண்டித்தார்....

a)

அவரில் அன்பான பேச்சால்

b)

அவரின் அறிவாற்றலால்

c)

அவரின் ஆணவமான பேச்சால்

d)

அவரின் பணிவால்

3.

நாடகத்தில் கணம் எனும் சொல் எதைக் குறிக்கிறது...

a)

தலைபாரம்

b)

ஆணவத்தை

c)

கோபம்

d)

அன்பை

4.

புலவர் தலையில் சுமந்த சுமை என்னவாக இருக்கும் என நினைக்கிறாய்....

a)

துணி மூட்டை

b)

கல்

c)

பஞ்சு மூட்டை