wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பெருமைமிகு பண்டிகைகள்- வரலாறு ஆண்டு 6 - திருமதி யமுனாவதி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பாரம்பரியப் பலகாரங்களைத் தயாரிப்பதற்கு என்ன அவசியம் ?

a)

திறமை, பொறுமை

b)

திறமை, எளிமை

c)

பொறுமை, கடின உழைப்பு

2.

சீன சமூகத்தினர் சீனப்புத்தாண்டின் போது எதற்காக தங்களின் பெற்றோர் வீட்டில் கூடுவர் ?

a)

கூடி பேசுவதற்காக

b)

விருந்துண்ணலுக்காக

c)

இறைவழிப்பாட்டிற்காக

3.

முந்தைய காலத்தில் இந்துக்கள் எதனைக் கொண்டு கோலமிட்டனர்?

a)

அரிசி மாவு

b)

சோள மாவு

c)

கோதுமை மாவு

4.

இவ்வுணவு எந்தச் சமூகத்தினரின் உணவாகும்?

a)

சீன சமூகத்தினர்

b)

இந்தியர்

c)

மலாய்ச் சமூகத்தினர்

5.

அரிசி மாவினால் கோலம் போடுவதன் நோக்கம் என்ன ?

a)

அரிசி மாவினால் கோலமிடுவதால் அழகாகக் காட்டியளிக்கும்.

b)

அரிசி மாவினால் கோலமிடுவதால் புண்ணியம் கிட்டும்.

c)

அரிசி மாவினால் கோலமிடுவதால் சிறு பூச்சிகளான எறும்புகளுக்கு அது உணவாகப் பயன்படுகிறது.

6.

இக்கால தலைமுறையினர் ஏன் பாரம்பரியப் பண்டிகைகளைத் தத்தம் குடும்பத்தோடு கொண்டாட வேண்டும் ?

a)

நல்ல குடும்பத்தை உருவாக்க முடியும்.

b)

விடுமுறையில் நல்ல வழியில் கழிக்க முடியும்.

c)

ஓய்வு எடுத்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.

7.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது யாருடைய பாரம்பரியமாகும் ?

a)

இந்துக்கள்

b)

கிறிஸ்துவர்கள்

c)

கடசானியர்கள்

8.

பின்வருவனவற்றுள் எது இஸ்லாமியர்கள் நோன்புப் பெருநாளின்போது பின்பற்றும் வழக்கங்களில் அடங்கா?

a)
b)
c)
9.

காவாய் தினத்தன்று பின்பற்றக் கூடிய வழக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

a)

வீட்டு வளாகத்தில் விளக்கு ஏற்றுதல்.

b)

பாரம்பரிய உணவையும் துவாக் நீரையும் பரிமாறுதல்.

c)

நல்வாழ்த்து கூறுதல்.

10.

பண்டிகைப் பாரம்பரியத்தைப் போற்றுவதன் அவசியம் என்ன ?

a)

நாட்டின் அடையாளமாகத் திகழும் பாரம்பரியச் சிறப்புகளை வெளிப்படுத்துதல்.

b)

நட்புறவுடன் பழகும் மனப்பான்மையையும் அக்கறையுணர்வையும் சிறுமைப்படுத்துதல்

c)

நல்லுறவையும் ஒற்றுமையையும் வழுவிழக்கச்செய்தல்.