wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 6 (ஆழகுமிகு அபிநயங்கள்)

Total questions: 8

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இது மலாக்கா மலாய் சுல்தான்களின் ஆட்சி காலத்தில் உருவான நடனமாகும்.

(a)  

2.

நெல் அறுவடை க்குத் துணை செய்த ஆன்மாவிற்கு நன்றி கூறும் நடனம்.

(a)  

3.

இந்நடனம் கை, கால், கண் போன்ற அங்க அசைவுகளை உள்ளடக்கியது.

a)

சிங்க நடனம்

b)

பரத நாட்டியம்

c)

பங்ரா நடனம்

4.

சீனர்களின் பாரம்பரிய நடனம். சிங்கம் போல் உடை அணிந்து கொண்டு இந்நடனம் ஆடப்படும்.

a)

ஙாஜாட் நடனம்

b)

சுமாசாவ் நடனம்.

c)

சிங்க நடனம்.

5.

இந்நடனத்திற்கு டோல், ஹார்மோனிக்கா, த்ச்ம்போரின் போன்ற இசைகருசவிகள் பக்க வாத்தியமாக வாசிக்கப்படும்.

a)

பங்ரா நடனம்

b)

சேவாங் நடனம்

c)

பரத நாட்டியம்

6.

பழங்காலத்தில் போரிலிருந்து திரும்பிய பின் ஆடப்பெற்ற நடனமாகும்.

a)

சிங்க நடனம்

b)

இனாங் நடனம்

c)

ஙாஜாட் நடனம்

7.

இந்நடனம் கோங் கெண்டாங் போன்ற இசைக்கருவிகளின் துணையுடன் மே மாதம் அறுவடை நாளன்று ஆடப்படும்.

a)

சேவாங் நடனம்

b)

ஙாஜாட் நடனம்

c)

சுமாசாவ் நடனம்

8.

பழங்குடி மக்களால் திருமண வைபவங்களிலும் மருத்துவதிற்கும் ஆடப்படும்.

a)

சேவாங் நடனம்

b)

மாக்யோங் நடனம்

c)

இனாங் நடனம்