WorksheetsSuganthy.M Review quizz
Total questions: 45
Worksheet time: 23mins
திருவள்ளுவரின் வேறு பெயர் ஒன்று
தெய்வப்புலவர்
அப்பர்
அதியமான்
பாரி
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன
133
10
1330
திருக்குறளில் எத்தனை குறள்பாக்கள் உள்ளன
1330
247
10
'அறம் ' என்பது
கவலை
பொருள்
ஒழுக்கம்
'சுருக்கம்' என்பதன் எதிர்ச் சொல்
ஒழுக்கம்
அடக்கம்
பெருக்கம்
திருகோணமலையின் வடக்கு எல்லை
மன்னார்
மட்டக்களப்பு
வவுனியா
முல்லைத்தீவு
திருகோணமலையில் உலகப் புகழ்பெற்ற ____________________
அமைந்துள்ளது .
செயற்கைத் துறைமுகம்
இயற்கைத் துறைமுகம்
வியாபார நிலையம்
திருகோணமலையில் உள்ள சுற்றுலா நடுவம் ஒன்று
பாசிக்குடா
அருகம்பாய்
கீரிமலை
நிலாவெளி
மாந்தர்
உயர்திணை ஆண்பால்
பலர்பால்
பலவின்பால்
ஒன்றன்பால்
முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஆட்டம்
கரகாட்டம்
சிலம்பாட்டம்
காவடி ஆட்டம்
பொய்க்கால் குதிரையாட்டம்
காவடி என்ற சொல் எதில் இருந்து வந்தது.
காவுதடி
காவடி
காதடி
கதடி
முருகன் கோவில்கள் பெரும்பாலும் எங்கு அமைந்திருக்கும்.
வீடுகளில்
நாடுகளில்
மலைகளில்
காடுகளில்
வல்லின உயிர்மெய் எழுத்து.
க
ந
ம
ய
உயிர்மெய் எழுத்துக்கள்
72
18
12
216
கரகம் எவ் வழிபாட்டுடன் தொடங்கியது.
அம்மன்
சிவன்
முருகன்
பிள்ளையார்
முதன் முதலில் குடக்கூத்து ஆடியவர்
கண்ணகி
மாதவி
மணிமேகலை
கோவலன்
தமிழரது தாயகம்
கனடா
இலங்கை
தென்ஆபிரிக்கா
பிரித்தானியா
உலகில் வாழும் தமிழர் தொகை.
8 கோடி
9 கோடி
3 இலட்சம்
7 கோடி
கனடாவில் வாழும் தமிழர் தொகை
3 இலட்சம்
5 இலட்சம்
6 இலட்சம்
2 இலட்சம்
இலங்கையில் தமிழர் கூடுதலாக வாழும் இடங்கள்.
மேற்கு வடக்கு
கிழக்கு மேற்கு
வடக்கு மேற்கு
வடக்கு கிழக்கு
குற்றெழுத்து.
ஈ ஆ ஊ ஏ ஐ
அ இ உ ஒ எ
ஏ ஆ ஈ ஓ ஊ
எ அ ஈ ஊ ஓ
இயல்,இசை, நாடகம் - என்பது
முத்தமிழ்
முச்சங்கம்
காவியம்
மணிமேகலை - நூல் வகை
ஐம்பெரும் காப்பியம்
ஐஞ்சிறு காப்பியம்
அற இலக்கியம்
பொய்யாமொழி புலவர் என்று யாரை அழைப்போம்?
பாரதியார்
திருவள்ளுவர்
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
முக்கனிகள் என்பன -----
மா ,தேன் ,வாழை
மா ,மாதுளை ,வாழை
மா ,பலா ,வாழை
மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டியாக அமைவது ---------------.
அறநூல்கள்
பிற நூல்கள்
நாவல்கள்
ஒரு திருக்குறளில் மொத்தம் எத்தனைச் சொற்கள் உள்ளன?
6
8
7
சோமசுந்தரப்புலவர் பிறந்த ஊர்
நவாலி
வவுனியா
மன்னார்
திருநெல்வேலி
இது என்ன?
கவனி
கணினி
கணிணி
காலணி
இதில் எது சுட்டெழுத்து
அ
ஐ
வு
தி
நாய் திருடனைப் பார்த்து ________________.
குரைக்கின்றன
குரைக்கிறது
படம் + கள்
படங்கள்
படம்கள்
படற்கள்
அந்த + பறவை =
அந்த பறவை
அந்தப் பறவை
அந்தப் பரவை
குரங்குக்கு -------- உள்ளது
வாழ்
வாள்
வால்
காசு
திராட்சை
புறா
திருக்குறள்
அவ்வையார்
பாரதியார்
திருவள்ளுவர்
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
247
216
246
245
_______________ பலமாக பெய்கிறது.
மலை
மழை
________________ புத்தகப் பை எங்கே இருக்கிறது ?
உன்
உண்
______________ நீல நிறம்.
வாணம்
வானம்
சூரியன் நமக்கு __________ கொடுக்கும்.
ஒளி
ஒலி
வீரன் _________________ எடுத்து சண்டைப் போட்டான்.
வாள்
வால்
அப்பா ______________ செய்யும் போது காலில் அடிப்பட்டது.
வேளை
வேலை
