Worksheetsமங்கையராய் பிறப்பதற்கே
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எம்எஸ் சுப்புலட்சுமியின் முதல் குரு
a)
தங்கை
b)
தந்தை
c)
தாய்
d)
ஆசிரியர்
2.
எம் எஸ் சுப்புலட்சுமிக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த திரைப்படம்
a)
வீரா
b)
மீரா
c)
சூரா
d)
டிரா
3.
எம் எஸ் சுப்புலட்சுமி க்கு ____"வகுப்பு வரைதான் கல்வி பயிலும் வாய்ப்பு கிட்டியது
a)
மூன்றாம்
b)
ஐந்தாம்
c)
பத்தாம்
d)
ஏழாம்
4.
நோபல் பரிசுக்கு இணையான விருது _____
a)
தாமரை அணி
b)
பத்மஸ்ரீ
c)
பத்மபூஷன்
d)
மகசேசே
5.
எம் எஸ் சுப்புலட்சுமி தில்லியில் எந்த தலைவரை சந்தித்தார்
a)
மோடி
b)
காந்தியடிகள்
c)
நேரு
d)
வாஜ்பாய்
6.
ஜனகன மன பாடலுக்கு மெய்ப்பாடுகள் ஓடு ஆடியவர்
a)
ஜானகி
b)
பாலசரஸ்வதி
c)
பத்மா
d)
சித்ரா
7.
வெங்கடேச சுப்ரபாதம் ______ஒலிக்கத் தொடங்கியது
a)
திருத்தணியில்
b)
திருப்பதியில்
c)
பழனியில்
d)
ஸ்ரீரங்கத்தில்
8.
எம் எஸ் சுப்புலட்சுமி பிறந்த ஊர்
a)
கோவை
b)
நாமக்கல்
c)
மதுரை
d)
திருச்சி
9.
மகளிர் நாள் விழா கொண்டாடப்படும் நாள்
a)
பிப்ரவரி 8
b)
ஜனவரி 8
c)
மார்ச் 8
d)
நவம்பர் 8
10.
பார்வை இழந்த அமெரிக்க பெண்மணி யார்
a)
கிளாரா
b)
ஹெலன் கெல்லர்
c)
லாரன்
d)
லியா
100 %
