Font size
Worksheetsநன்னெறிக்கல்வி ஆண்டு 5 அன்புடைமை
Total questions: 8
Worksheet time: 3mins
அன்புடைமை சூழலைக் கண்டு பிடி
ஏழைகளை வெறுத்தல்
அன்பு செலுத்துதல்
ஏழைகளைத் துன்புறுத்துதல்
அன்புடைமை சூழலைக் கண்டு பிடி
அன்பைக் கடைப்பிடிக்க மறுத்தல்
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவரைக் கைவிடல்
அன்பாக நடந்து கொள்ளுதல்
அன்புடைமை சூழலைக் கண்டு பிடி
நிதி கொடுப்பதைத் தடுத்தல்
மாற்றுத் திறனாளியைக் கேலி செய்தல்
காலணியைக் கொடுத்து உதவுதல்
அன்புடைமை சூழலைக் கண்டு பிடி
முதியவருக்குப் பேருந்தில் அமர இடம் கொடுக்காதிருத்தல்
தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டல்
கால்வாயில் குப்பை கொட்டுதல்
அன்புடைமை சூழலைக் கண்டு பிடி
நன்கொடை வழங்குதல்
உதவ மறுத்தல்
ஏழைகளை வெறுத்தல்
அன்புடைமை சூழலைக் கண்டு பிடி
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவரைக் கைவிடல்
வீடு கட்டிக் கொடுத்தல்
அன்பைக் கடைப்பிடிக்க மறுத்தல்
அன்புடைமை சூழலைக் கண்டு பிடி
முதலுதவி செய்தல்
மாற்றுத் திறனாளியைக் கேலி செய்தல்
நிதி கொடுப்பதைத் தடுத்தல்
அன்புடைமை சூழலைக் கண்டு பிடி
முகக் கவரி வழங்குதல்
முதியவருக்குப் பேருந்தில் அமர இடம் கொடுக்காதிருத்தல்
கால்வாயில் குப்பை கொட்டுதல்
