wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 5 மதிப்பீடு 2 / மேகலா பொன்னுசாமி

Total questions: 5

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

500 000 தென்னக்கன்றுகளை 25 வரிசையில் நட்டனர் எனில் ஒரு வரிசையில் நடப்பட்ட தென்னங்கன்றுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

a)

500 025

b)

12 500 000

c)

20 000

d)

2 000

2.

மலாயா பல்கலைக்கழகம் நடத்திய முத்தமிழ் விழாவில் 735 261 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 236 541 மாணவர்கள் இடைநிலைப்பள்ளி மாணவர்கள். மீதமுள்ளவர்கள் ஆரம்பப்பள்ளி மாணவர்கள். அவர்கள் 4 குழுவாகப் பிரிக்கப்பட்டனர் எனில் ஒரு குழுவில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

a)

124 680

b)

498 720

c)

488 620

d)

125 680

3.

 ராமு 480 050 வண்ண முத்துகள் அடக்கிய பெட்டியை வைத்திருந்தான். இந்த 35\frac{3}{5} பாகம் ஊதா முத்துகள் ஆகும். ஊதா முத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

a)

1 440 150

b)

287 030

c)

288 030

d)

96 010

4.

16.848 ι\iota  குளிர்பானம் 12 புட்டிகளில் சமமாக ஊற்றப்பட்டது. ஒரு புட்டியின் கொள்ளளவைக் கணக்கிடுக.

a)

140.4 ι\iota  

b)

14.04 ι\iota  

c)

202.176 ι\iota  

d)

1.404 ι\iota  

5.

திரு. முத்து அவரின் வருமானத்தில் 30% முதலீடு செய்தார். அவரின் வருமானம் RM 85 000 எனில், அவர் முதலீடு செய்த தொகையைக் கண்க்கிடுக.

a)

RM 255 000

b)

RM 25 500

c)

RM 2 550

d)

RM 250 00