Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நீதி வெண்பா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. அட்டாவதானி என்றால் ---------------- விதமான வேலைகளைச் செய்பவா்

a)

ஆறு

b)

எட்டு

c)

பத்து

d)

நுாறு

2.

2. தசாவதானி என்றால் ------------------ விதமான வேலைகளைச் செய்பவா்

a)

நுாறு

b)

பத்து

c)

எட்டு

d)

ஆறு

3.

3. சதாவதானி என்றால் ----------------- விதமான வேலைகளைச் செய்பவா்

a)

பத்து

b)

எட்டு

c)

நுாறு

d)

ஆறு

4.

4. நீதி வெண்பாவின் ஆசிாியா்-------------

a)

செய்குத் தம்பி பாவலா்

b)

திருவள்ளுவா்

c)

நாயன்மாா்கள்

d)

பாரதியாா்

5.

5. செய்கு தம்பி பாவலா் தன்னுடைய --------------ம் வயதிலேயே செய்யுள் இயற்றும் வல்லமை பெற்றாா்

a)

10

b)

15

c)

12

d)

18

6.

6. செய்கு தம்பி பாவலாின் அனைத்து நுால்களும் ---------------- உடைமை ஆக்கப்பட்டுள்ளன

a)

நாட்டுடைமை

b)

பதிப்பகம்

c)

அச்சு

d)

நுால்கள்

7.

7. இது வரை ------------- க்கு மேற்பட்ட அறிஞா்களின் நுால்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன?

a)

146

b)

145

c)

150

d)

143

8.

8. இந்திய காப்புாிமைச் சட்டப்படி எழுத்தாளா்கள் மறைந்து ---------------- ஆண்டுகளுக்குப் பிறகு தான் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும்

a)

50

b)

60

c)

55

d)

75

9.

9. செய்குதம்பி பாவலா் பிறந்த மாவட்டம் ---------------

a)

திருநெல்வேலி

b)

கன்னியாகுமாி

c)

சேலம்

d)

திருப்பூா்

10.

10. உமறுப்புலவா் உரை எழுதிய நுால் ----------------

a)

சீறாப்புராணம்

b)

கம்பராமாயணம்

c)

மகாபாரதம்

d)

வால்மீகி இராமாயணம்