wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Phillippians -17-7-21

Total questions: 11

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

Who are named as servants of Christ ? கிறிஸ்துவின் ஊழியர்கள் என்று பெயரிடப்பட்டவர்கள் யார்?

a)

Paul and Titus பவுலும் தீத்துவும்

b)

Paul and Timothy பவுலும் தீமோத்தேயும்

c)

Titus and Timothy தீத்துவும் தீமோத்தேயும்

d)

Paul and Epaphroditus பவுலும் எப்பாப்பிரோதீத்துவும்

2.

Who are the special servants included in the Philippi church? பிலிப்பியில் உள்ள தேவாலயத்தில் எந்த சிறப்பு ஊழியர்கள் சேர்க்கப்பட்டனர்?

a)

deacons, servants உதவிக்காரரும், ஊழியர்கள்

b)

Overseers,servants கண்காணிகளும், ஊழியர்கள்

c)

Overseers and deacons. கண்காணிகளும், உதவிக்காரரும்

d)

servants , Priests ஊழியர்கள், பாதிரியார்கள்

3.

What terms are used in chapter one to describe church members?

தேவாலய உறுப்பினர்களை விவரிக்க என்ன சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன?

a)

Saints and pastors

பரிசுத்தவான்கள், பாதிரியார்கள்

b)

Pasotrs and brethren

பாதிரியார்கள், சகோதரர்கள்

c)

Overseers and deacons. கண்காணிகளுக்கும்,உதவிக்காரருக்கும்

d)

Saints and brethren பரிசுத்தவான்கள், சகோதரர்கள்

4.

Which are the things Philippians shared with Paul? பிலிப்பியர் பவுலுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் எவை?

a)

The gospel,suffering நற்செய்தி, பாடுகள்

b)

The gospel, grace, suffering. நற்செய்தி, கிருபை,பாடுகள்

c)

Grace, suffering கிருபை,பாடுகள்

d)

The gospel, grace நற்செய்தி, கிருபை

5.

How did God turn Paul's imprisonment into advantage?பவுலின் சிறைவாசத்தையும் கடவுள் எவ்வாறு சாதகமாக மாற்றினார்?

a)

Gospel progressed அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் சுவிசேஷம் பிரபலமடைந்தது

b)

brethren emboldened, சகோதரர்கள் தைரியமடைந்தார்கள்

c)

Christ exalted. கிறிஸ்து மகிமைப்பட்டார்

d)

All the above எல்லாமும்

6.

For what benefits did Paul want to be with the Philippians? பவுல் என்ன நன்மைகளுக்காக பிலிப்பியர் உடன்இருக்க விரும்பினார்?

a)

Their progress அவர்களின் முன்னேற்றம்

b)

Their joy of faith விசுவாசத்தின் மகிழ்ச்சி

c)

All the options எல்லாமும்

d)

Their abundance of confidence. ஏராளமான நம்பிக்கை.

7.

What kind of conduct was expected from the Philippians? பிலிப்பியர்களிடமிருந்து என்ன மாதிரியான நடத்தை எதிர்பார்க்கப்பட்டது

a)

Conduct in a manner befitting the romans.

ரோமர்களுக்கு ஏற்ற வகையில்

b)

Conduct in a manner befitting the Gentiles.

புறஜாதிகளுக்கு ஏற்ற வகையில்

c)

Conduct in a manner befitting the gospel.

சுவிசேஷத்திற்கு ஏற்ற வகையில்

d)

Conduct in a manner befitting Philippians. பிலிப்பியர்களுக்கு ஏற்ற வகையில்

8.

List the Christian attitudes of Philippians.

பிலிப்பியில் உள்ள கிறிஸ்தவர்களின் மனப்பான்மையை பட்டியலிடுங்கள்

a)

Encouragement, love

உற்சாகம், அன்பு

b)

fellowship, affection, compassion

கூட்டுறவு, பாசம், இரக்கம்,

c)

Everything

எல்லாமும்

d)

Unity and imitating christ

ஒற்றுமை, கிறிஸ்துவின் அணுகுமுறையைப் பின்பற்றுதல்

9.

Sort by priority: Whose interest will you serve? வரிசைபடுத்து: யாருக்கு சேவை செய்வீர்கள்? உங்களுக்கு, மற்றவர்களுக்கு, இயேசுவுக்கு

a)

You, Others, Jesus

உங்களுக்கு, மற்றவர்களுக்கு, இயேசுவுக்கு

b)

Others, You, Jesus

மற்றவர்களுக்கு, உங்களுக்கு, இயேசுவுக்கு

c)

Jesus, Others, You

இயேசுவுக்கு, மற்றவர்களுக்கு, உங்களுக்கு

d)

You, Jesus, Others

உங்களுக்கு, இயேசுவுக்கு, மற்றவர்களுக்கு

10.

The Philippian epistle may be called "resources through suffering."

பிலிப்பியர் நிருபம் "துன்பத்தின் மூலம் வளங்கள்" என்று அழைக்கப்படலாம்

a)

True

b)

False

11.

How many examples does Paul give of the Christian life in authority?

கிறிஸ்தவ ஜீவியத்திற்கு எத்தனை எடுத்துக்காட்டுக்கள்?

a)

3

b)

4

c)

5

d)

6