Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலமும் நேரமும்

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

காலை மணி 3.54; 12 மணி நேர முறைமையில் கணக்கிடுக.

a)

3.54 p.m

b)

3.54 a.m

2.

மணி 0000; 12 மணி நேர முறைமையில் கூறுக.

a)

நண்பகல் மணி 12

b)

நள்ளிரவு மணி 12

3.

மணி 1920; 12 மணி நேர முறைமையில் கணக்கிடுக.

a)

7.20 p.m

b)

7.20 a.m

4.

1.20 a.m ; 24 மணி நேர முறைமையில் எழுதுக.

a)

1320

b)

0120

5.

காலை மணி 11.20-ஐ; 24 மணி நேர முறைமையில் கணக்கிடுக.

a)

மணி 1120

b)

11.20 a.m