wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பின்வரும் வினாக்களுக்கு மிக சரியான விடையைத் தேர்ந்தெடுத்து

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

திருவள்ளுவர்

2.

பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

விடாப்பிடியாக நிற்றல்

a)

ஒற்றைக் காலில் நிற்றல்

b)

கண்ணும் கருத்தும்

c)

செவி சாய்த்தல்

3.

வல்லின மெய்யெழுத்து கொண்ட சொல்லைத் தேர்ந்தெடு.

a)

நாற்றம்

b)

காய்

c)

பஞ்சு

4.

கீழ்க்காணும் சொற்களில் எஃது அஃறிணையைக் குறிக்கும்?

a)

ஆசிரியர்

b)

பூண்டு

c)

தோட்டக்காரன்

5.

குறில் - பதம் நெடில் ?

a)

பாதம்

b)

மதம்

6.

உயர்திணை சொற்களைத் தேர்தேடு

a)

அம்மா

b)

ஆடு

c)

அப்பா

7.

நேராக நில்

a)

கட்டளை வாக்கியம்

b)

வேண்டுகோள் வாக்கியம்

8.

இங்கு வந்து இருக்கையில் அமருங்கள்

a)

கட்டளை வாக்கியம்

b)

வேண்டுகோள் வாக்கியம்

9.

நண்பா , எனக்கு ஒரு பென்சில் தருகிறாயா?

a)

கட்டளை வாக்கியம்

b)

வேண்டுகோள் வாக்கியம்

10.

புத்தகத்தை எடுத்து வை

a)

கட்டளை வாக்கியம்

b)

வேண்டுகோள் வாக்கியம்

11.

மருத்துவனைக்குச் செல்லும் ________ தெரியுமா?

a)

வலி

b)

வழி

12.

ஆதிகாலத்தில் __________ கொண்டு போர் புரிந்தனர்.

a)

வால்

b)

வாள்

13.

அவள் என்னைத் தன் வீட்டிற்கு ___________ த்தாள்

a)

அலை

b)

அழை

14.

தலைமை ஆசிரியர் மாணவர்களைப் பாராட்டினார்.

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

அதிர்காலம்

15.

மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மெளனமாக வாசிக்கிறார்கள்

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

அதிர்காலம்

16.

நேற்று நான் கடைக்குச் சென்றேன் .

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

அதிர்காலம்