NEW
Font size
Worksheetsகாப்பிய இலக்கணம் 2
Total questions: 10
Worksheet time: 5mins
பெருங் காப்பியத்தில் எத்தனை உறுப்புகள் வருணனையாக அமைதல் வேண்டும்
14
16
17
18
பாவிகம் என்பது ____________பண்பே
காப்பியம்
இலக்கணம்
செய்யுள்
இவற்றில் எதுவும் இல்லை
அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது
பெருங்காப்பியம்
சிறு காப்பியம்
இரண்டும்
இவற்றில் எதுவும் இல்லை
பாவிகம் என்பது காப்பியப் பண்பு என்று கூறும் நூல்
தண்டியலங்காரம்
நன்னூல்
அகத்தியம்
தொல்காப்பியம்
பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்பது எந்த காப்பியத்தின் பாவிகம்
நன்னூல்
அகத்தியம்
தண்டியலங்காரம்
தொல்காப்பியம்
அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது
அகத்தியம்
தொல்காப்பியம்
நன்னூல்
தண்டியலங்காரம்
விருத்தம் என்னும் ஒரே வகை செய்யுளிலே அமைந்தவை
சீவக சிந்தாமணி
கம்பராமாயணம்
இரண்டும்
இவற்றில் எதுவும் இல்லை
பாட்டும் உரைநடையும் கலந்து பலவகைச் செய்யுள்களில் அமைந்தது
கம்பராமாயணம்
சிலப்பதிகாரம்
சீவக சிந்தாமணி
ராவண காவியம்
ராவண காவியம் நூலின் ஆசிரியர்
கம்பர்
வால்மீகி
புலவர் குழந்தை
கண்ணதாசன்
பெருங் காப்பியத்திற்கு உரிய உறுதிப் பொருள்கள் எத்தனை
2
4
6
8
