wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திடல்சார் / திடல்தட விளையாட்டுகள்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

திடல்சார் விளையாட்டில் இடம்பெற்றுள்ள திறன்களைத் தெரிவு செய்க.

a)

பந்தை அடித்தல்

b)

தடுத்தல்

c)

இலக்கை நோக்கி ஓடுதல்

d)

சறுக்குதல்

2.

திடல்சார் விளையாட்டுகள் என்றால் திடல் தரை மேல் விளையாடப்படும் விளையாட்டுகளாகும்.

a)

சரி

b)

தவறு

3.

திடல்தட விளையாட்டுகளைத் தெரிவு செய்க.

a)

நீளம் தாண்டுதல்

b)

அஞ்சல் ஓட்டம்

c)

நீச்சல்

d)

கிரிக்கெட்

4.

பந்தை இலக்கை நோக்கி வீசும் திறன் இந்த இரு நடவடிக்கைகளின் மூலம் கற்றுத் தரப்படும்.

a)

மேலிருந்து கீழே வீசுதல்

b)

கீழிருந்து மேலே விசுதல்

c)

கடிகார முள் திசைகேற்ப வீசுதல்

d)

கடிகார முள் எதிர்திசைகேற்ப வீசுதல்

5.

பந்தைப் பிடிக்கும் திறனை வளர்க்கும் நடவடிக்கைகளைத் தெரிவு செய்.

a)

மேலிருந்து கீழிருந்து பக்கவாட்டில் வரும் பந்தைப் பிடிப்பர்.

b)

எதிரணியிடமிருந்து வரும் பந்தைப் பிடிப்பர்.

c)

இடுப்பளவு, நெஞ்சளவு, உயரம் மற்றும் உருண்டு வரும் பந்தைப் பிடிப்பர்.

6.

மென்பந்து போன்ற விளையாட்டுகளில் பந்தை மட்டையைக் கொண்டு அடிப்பதனால் அதன் அடியாளமாக 'தொடுபுள்ளி' தேவைப்படுகிறது.

a)

தவறு

b)

சரி

7.

திடல்சார் விளையாட்டுகளில் எதிரியை ஏமாற்றி புள்ளிகளை எடுக்கும் விளையாட்டாகக் கருதப்படும் திறன் என்ன?

a)

பந்தை வீசும் திறன்

b)

பந்தைத் தடுத்தல் திறன்

c)

இலக்கை நோக்கி ஓடும் திறன்

8.

பந்தைத் தடுத்து நிறுத்துவதில் மூன்று முக்கியத் திறன்கள் இடம்பெறுகின்றன.

a)

உயரே வரும் பந்தைத் தடுத்து, அருகே விழச் செய்தல்.

b)

கீழே வரும் பந்தை தடுத்து, திருப்பி வீசச் செய்தல்.

c)

பந்தைத் தடுத்து வலது புறம் வீசுதல்.

d)

பந்தைத் தடுத்து இடது புறம் வீசுதல்

9.

திடல்சார் விளையாட்டில் இருக்கும் அடிக்கப்படும் பந்து, சில வேளைகளில் எழும்பி வரும். அவ்வாறு எழும்பி வரும் பந்தைப் பிடிக்க நமது கைகள் ____________________ இருக்க வேண்டும்.

a)

பக்கவாட்டில்

b)

இடது புறத்தில்

c)

வலது புறத்தில்

d)

சரியான இலக்கில்

10.

திடல்தட விளையாட்டில் அடிப்படையான விரைவு ஓட்டத்தில் 4 நுட்பங்களைத் தெரிவு செய்க.

a)

கைகளை மேலும் கீழுமாகச் சீராக இயக்குதல்.

b)

தலையை நிமிர்த்தி முன்னோக்கி பார்த்தல்.

c)

நுனிப்பாதத்தில் ஓடுதல்.

d)

முட்டியை உயர்த்துதல்.

e)

தடைகளைக் குதித்துத் தாண்டுதல்.