Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அணு அமைப்பு

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

M 2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 அதன் அணு நிறை 56.எனில் M என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை

a)

26

b)

32

c)

30

d)

24

2.

45 nm அலைநீளம் உடைய ஒளியின் ஆற்றல்

a)

6.67×1015 J6.67\times10^{15\ }J

b)

6.67 ×1011 J6.67\ \times10^{11}\ J

c)

 4.42×10−18 J4.42\times10^{-18}\ J 

d)

4.42×10−15 J4.42\times10^{-15}\ J

3.

இரு கதிர்வீச்சின் ஆற்றல்கள் E1 மற்றும் E2 முறையே 25 eV மற்றும் 50 eV அவைகளின் அலை நீளங்கள்  λ1\lambda_1    மற்றும்   λ2\lambda_2  ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு

a)

 λ1λ2=1\frac{\lambda_1}{\lambda_2}=1  

b)

 λ1=2λ2\lambda_1=2\lambda_2  

c)

 λ1 =25×50 λ2\lambda_1\ =\sqrt{25\times50}\ \lambda_2  

d)

 2λ1=λ22\lambda_1=\lambda_2  

4.

மின்புலத்தில் நிறமாலைக்கோடுகள் பிரிகையடையும் விளைவு

a)

அ) சீமன் விளைவு

b)

ஆ) ஸ்டார்க் விளைவு

c)

இ) காம்ப்டன் விளைவு

d)

ஈ) மறைத்தல் விளைவு

5.

E = -2.178 x 10 -18 J (z2 / n2 ) என்ற சமன்பாட்டின் அடிப்படையில் சில முடிவுகள் தரப்பட்டுள்ளன.அவற்றுள் சரியாக இல்லாத்து எது?

a)

எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டாலில் இருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது ,ஆற்றல் மாறுபாட்டினைக் கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்

b)

n = 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்க்குறி ஆற்ற்லைப் பெற்றிருக்கும்.இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளபோது வலிமை குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது எனப் பொருள்படும்.

c)

இச்சமன்பாட்டில் உள்ள எதிர்க்குறியானது, அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ளபோது உள்ள ஆற்றலானது எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ளபோது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு

d)

n ன் மதிப்பு அதிகமாக இருப்பின், ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்

6.

போர் அணுக்கொள்கையின் அடிப்படையில், ஹைட்ரஜன் அணுவின் பின்வரும் எந்தப்பரிமாற்றம் குறைவான ஆற்றலுடைய போட்டானைத் தரும்.

a)

n = 6 லிருந்து n = 1

b)

n = 5 லிருந்து n = 4

c)

n = 5 லிருந்து n = 3

d)

n = 6 லிருந்து n = 5

7.

கூற்று : He+ ன் நிறமாலையானது, ஹைட்ரஜனின் நிறமாலையினை ஒத்திருக்கும்.

காரணம் : He+ ம் ஒரு எலக்ட்ரான் கொண்ட அமைப்பாகும்.

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் ஆகும்.

b)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

c)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல..

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

8.

பின்வரும் d ஆர்பிட்டால் இணைகளில் எலக்ட்ரான் அடர்த்தியினை அச்சுக்களின் வழியே பெற்றிருப்பது எது?

a)

(அ) dz2,dxz\left(அ\right)\ d_{z^2},d_{xz}

b)

(ஆ) dxz, dyz\left(ஆ\right)\ d_{xz},\ d_{yz}

c)

(இ) dx2 , dx2−y2\left(இ\right)\ d_{x^2\ },\ d_{x^2-y^2}

d)

(ஈ) dxy, dx2−y2\left(ஈ\right)\ d_{xy},\ d_{x^2-y^2}

9.

ஒரே ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ராங்களை வேறுபடுத்தி அறிய உதவுவது

a)

கோண உந்தக் குவாண்டம் எண்

b)

தற்சுழற்சிக் குவாண்டம் எண்

c)

காந்தக் குவாண்டம் எண்

d)

ஆர்பிட்டால் குவாண்டம் எண்

10.

Eu (அணு எண் 63), Gd (அணு எண் 64), Tb (அணு எண் 65) ஆகியவற்றின் எலக்ட்ரான் அமைப்புகள்

a)

[Xe]4f6 5d1 6s2 , [Xe]4f7 5d 1 6s2 மற்றும் [Xe]4f8 5d1 6s2\left[Xe\right]4f^6\ 5d^1\ 6s^2\ ,\ \left[Xe\right]4f^7\ 5d\ ^1\ 6s^2\ மற்றும்\ \left[Xe\right]4f^8\ 5d^1\ 6s^2

b)

[Xe]4f7 6s2 ,[Xe]4f7 5d1 6s2 and [Xe]4f9 6s2\left[Xe\right]4f^7\ 6s^2\ ,\left[Xe\right]4f^7\ 5d^1\ 6s^2\ and\ \left[Xe\right]4f^9\ 6s^2

c)

[Xe]4f7 6s2 ,[Xe]4f8 6s2 and [Xe]4f8 5d1 6s2\left[Xe\right]4f^7\ 6s^2\ ,\left[Xe\right]4f^8\ 6s^2\ and\ \left[Xe\right]4f^8\ 5d^1\ 6s^2

d)

[Xe]4f6 5d1 6s2, [Xe]4f7 5d 16s2 and [Xe]4f9 6s2\left[Xe\right]4f^6\ 5d^1\ 6s^2,\ \left[Xe\right]4f^7\ 5d\ ^16s^2\ \ and\ \left[Xe\right]4f^9\ 6s^2

11.

ஒரு துணைக்கூட்டில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினைக் குறிப்பிடுவது

a)

(a) 2n2\left(a\right)\ 2n^2

b)

(b) 2l+1\left(b\right)\ 2l+1

c)

(c)4l+2\left(c\right)4l+2

d)

மேற்கண்ட எதுவும் இல்லை

12.

d எலக்ட்ரானுக்கான, ஆர்பிட்டால் கோண உந்த மதிப்பானது

a)

(a) 2h2π\left(a\right)\ \frac{\sqrt{2h}}{2\pi}

b)

(b) 2h4π\left(b\right)\ \frac{2h}{4\pi}

c)

(c) 2×4h2π\left(c\right)\ \frac{\sqrt{2\times4h}}{2\pi}

d)

(d) 6h2π\left(d\right)\ \frac{\sqrt{6h}}{2\pi}

13.

n=3 , l=1 மற்றும் m = -1 ஆகிய குவாண்டம் எண்களின் தொகுப்பினை அதிகபட்சமாக எத்தனை எலக்ட்ரான்கள் பெற்றிருக்க முடியும்?

a)

4

b)

6

c)

2

d)

10

14.

கூற்று : 3p ஆர்பிட்டாலுக்கான ஆர மற்றும் கோண கணுக்களின் எண்ணிக்கை முறையே 1, 1

காரணம் : ஆர மற்றும் கோணக் கணுக்களின் எண்ணிக்கை முதன்மைக் குவாண்டம் எண்ணை மட்டுமே பொறுத்து அமையும்

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல..

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் ஆகும்.

c)

கூற்று சரி, காரணம் தவறு.

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

15.

n=6 என்ற முதன்மைக் குவாண்டம் எண்ணைப் பெற்றிருக்கும் ஆர்பிட்டால்களின் எண்ணிக்கை

a)

9

b)

8

c)

5

d)

7

16.

n = 3 எனில் ,எலக்ட்ரான்கள் நிரப்பப்படும் சரியான வரிசை

a)

(a) ns → (n−2)f → (n−1)d →np\left(a\right)\ ns\ \rightarrow\ \left(n-2\right)f\ \rightarrow\ \left(n-1\right)d\ \rightarrow np

b)

(b) ns → (n−1)d → (n−2)f→ np\left(b\right)\ ns\ \rightarrow\ \left(n-1\right)d\ \rightarrow\ \left(n-2\right)f\rightarrow\ np

c)

(c) ns → (n−2)f → np → (n−1)d\left(c\right)\ ns\ \rightarrow\ \left(n-2\right)f\ \rightarrow\ np\ \rightarrow\ \left(n-1\right)d

d)

இவை எதுவும் சரியல்ல

17.

  3dx2−y23d_{x^2-y^2}  ஆர்பிட்டாலில்   yzyz   தளத்தில் எலக்ட்ரான் அடர்த்தி

a)

அ) பூஜ்ஜியம்

b)

ஆ) 0.50

c)

இ) 0.75

d)

ஈ) 0.90

18.

அணு எண் 105 உடைய அணுவில் உள்ள எத்தனை எலக்ட்ரான்கள் (n+l)=8\left(n+l\right)=8 என்ற மதிப்பினைப் பெற்றிருக்க முடியும்?

a)

அ) 30

b)

ஆ) 7

c)

இ) 15

d)

ஈ) தீர்மானிக்க இயலாது

19.

நிலை மற்றும் உந்தத்தின் நிச்சயமற்ற தன்மை சமம் எனில், அதன் திசைவேகத்தின் குறைந்தபட்ச நிச்சயமற்ற தன்மை

a)

 (a)1mhπ\left(a\right)\frac{1}{m}\sqrt{\frac{h}{\pi}}  

b)

 (b) hπ\left(b\right)\ \sqrt{\frac{h}{\pi}}  

c)

 (c) 12mhπ\left(c\right)\ \frac{1}{2m}\sqrt{\frac{h}{\pi}}  

d)

 (d) h4π\left(d\right)\ \frac{h}{4\pi}  

20.

100 cms-1 வேகத்தில் இயங்கும் 100g நிறையுடைய நுண்துகள் ஒன்றின் டி-பிராக்ளி அலைநீளம்

a)

(a) 6.6×10−29cm\left(a\right)\ 6.6\times10^{-29}cm

b)

(b) 6.6×10−30cm \left(b\right)\ 6.6\times10^{-30}cm\

c)

(c) 6.6×10−31cm\left(c\right)\ 6.6\times10^{-31}cm

d)

(d) 6.6×10−32cm\left(d\right)\ 6.6\times10^{-32}cm

21.

டியூட்டீரியத்தின் திசைவேகம் α - துகளைக் காட்டிலும் ஐந்து மடங்காக இருக்கும்போது, டியூட்டீரியம் அனுவிற்கும் α - துகளுக்கும் இடையேயான அலைநீலங்களின் விகிதம்

a)

4

b)

0.2

c)

2.5

d)

0.4

22.

ஹைட்ரஜன் அணுவின் மூன்றாம் வட்டப்பாதையின் ஆற்றல் மதிப்பு –E. அதன் முதல் வட்டப்பாதையின் ஆற்றல் மதிப்பு

a)

(a) −3E\left(a\right)\ -3E

b)

(b) −E3\left(b\right)\ \frac{-E}{3}

c)

(c) E9\left(c\right)\ \frac{E}{9}

d)

(d) −9E\left(d\right)\ -9E

23.

காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாடானது

a)

(a) HΨ=EΨ\left(a\right)\ H\Psi=E\Psi

b)

(b) ∇2Ψ+8π2mh2(E+V)Ψ=0\left(b\right)\ \nabla^2\Psi+\frac{8\pi^2m}{h^2}\left(E+V\right)\Psi=0

c)

(c) ∂2 Ψ∂x2 +∂2Ψ∂y2+∂2Ψ∂z2+2mh2(E−V)Ψ =0\left(c\right)\ \frac{\partial^{2\ }\Psi}{\partial x^2}\ +\frac{\partial^2\Psi}{\partial y^2}+\frac{\partial^2\Psi}{\partial z^2}+\frac{2m}{h^2}\left(E-V\right)\Psi\ =0

d)

(d) இவை அனைத்தும்\left(d\right)\ இவை\ அனைத்தும்

24.

பின்வருவனவற்றுள், ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்ற தன்மையினைக் குறிப்பிடாத சமன்பாடு எது?

a)

(a) Δx . Δp ≥h4π\left(a\right)\ \Delta x\ .\ \Delta p\ \ge\frac{h}{4\pi}

b)

(b) Δx . Δv≥h4πm\left(b\right)\ \Delta x\ .\ \Delta v\ge\frac{h}{4\pi m}

c)

(c) ΔE . Δt ≥ h4π\left(c\right)\ \Delta E\ .\ \Delta t\ \ge\ \frac{h}{4\pi}

d)

(d) ΔE . Δx ≥ h4π\left(d\right)\ \Delta E\ .\ \Delta x\ \ge\ \frac{h}{4\pi}