Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தசம பின்னம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

 810\frac{8}{10}  இதன் தசம பின்னத்தைக் கண்டுப்பிடி.

a)

0.08

b)

0.8

c)

10.8

2.

 410\frac{4}{10}  தசம பின்னத்தைக் கண்டுப்பிடி.

a)

0.4

b)

0.04

c)

4.0

3.

 7100\frac{7}{100}  இதன் தசம பின்னத்தைக் கணக்கிடு.

a)

00.7

b)

0.7

c)

0.07

4.

 20100\frac{20}{100}   இதன் தசம பின்னத்தைக் கணக்கிடு

a)

0.02

b)

0.20

c)

2.00

5.

இதன் பின்ன பாகத்தைத் தசமத்தில் குறிப்பிடவும்.

a)

0.48

b)

0,28

c)

0.38

6.

(0.28 , 0.23) இவற்றில் பெரிய பின்னத்தைத் தேர்ந்தெடு.

a)

0.28

b)

0.23

7.

சிறிய பின்னத்தைத் தேர்ந்தெடு

a)

0.63

b)

0.97

8.

 16100\frac{16}{100}   தசம பின்னத்திற்கு மாற்றுக.

a)

0.06

b)

1.6

c)

0.16

9.

 25100\frac{25}{100}   தசம பின்னத்திற்கு மாற்றுக.

a)

 25100\frac{25}{100}  

b)

0.25

c)

2.5

10.

 75100\frac{75}{100}  தகுப் பின்னத்தைத் தசம பின்னத்திற்கு மாற்றுக.


a)

0.05

b)

0.70

c)

0.75

11.

 80100\frac{80}{100}  தகுப் பின்னத்தைத் தசம பின்னத்திற்கு மாற்றுக.

a)

0.80

b)

8.0

c)

80.0

12.

 13100\frac{13}{100}  தகுப் பின்னத்தைத் தசம பின்னத்திற்கு மாற்றுக.

a)

 13100\frac{13}{100}  

b)

0.13

c)

1.3

13.

 36100\frac{36}{100}  இதனைத் தசம பின்னத்திற்கு மாற்றுக்.

a)

0.36

b)

3.6

c)

 36100\frac{36}{100}  

14.

 48100\frac{48}{100}  தகுப் பின்னத்தைத் தசம பின்னத்திற்கு மாற்றுக

a)

4.8

b)

0.048

c)

0.48

15.

 9100\frac{9}{100}   தசம பின்னத்திற்கு மாற்றுக்.

a)

0.9

b)

0.09

c)

0.90