Font size
Worksheetsதன்னை மதித்தல் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
பிறர் என்னைப் பாராட்டினால் __________________________.
நன்றி தெரிவிப்பேன்.
கோபப் படுவேன்.
மனம் மகிழ்வேன்.
நான் _____________ ஆடையை அணிவதால் கம்பீரமாகக் காட்சியளிக்கிறேன்.
தூய்மையான
அழுக்கான
நான் சுத்தத்தைப் பேணுவதால் _______________ இருக்கிறேன்.
நோய்வாயுடன்
ஆரோக்கியமாக
நான் சிறந்த தேர்ச்சி பெற்றதால் ________________.
கவலையடைகிறேன்.
பெருமையடைகிறேன்.
நான் நேரத்தோடு துயில் எழுவதால் __________________ .
உற்சாகமாய் இருக்கிறேன்.
சோர்வாக இருக்கிறேன்.
நான் மேம்பாலத்தைப் பயன்படுத்துவதால் _________________ உணர்கிறேன்.
சுய பாதுகாப்பை
ஆபத்தை
பள்ளிக்கு தூய்மையான ஆடையை அணிவேன்.
சரி
பிழை
அண்ணனுடன் உரையாடும்போது __________________ பேசுவேன் .
பணிவாகப்
வாழ்த்து
இன்முகத்துடன்
வீட்டில் உள்ள மூத்தோருக்கு __________________ கொடுப்பேன்.
பணிவாகப்
மரியாதை
இன்முகத்துடன்
வாழ்த்து
தினமும் ஒரு முறை மட்டுமே குளிப்பேன்
சரி
பிழை
