Worksheetsஇரட்டைக் கிளவி-ஆண்டு 4
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பாத்திரக்கடையில் வெள்ளிப் பாத்திரங்கள் ............. வென மின்னியதைக் கண்ட காமாட்சியம்மாள் அக்கடைக்குச் சென்று பாத்திரங்களின் விலையை வினவினாள்.
a)
தக தக
b)
பள பள
c)
மினு மினு
d)
கல கல
2.
வாசு கோபத்தின் காரணமாகக் காலையிலிருந்து அனைவரிடமும் ______________வெனப் பேசினார்.
a)
சிடுசிடு
b)
கலகல
c)
கடுகடு
3.
காய்ந்த இலைகளின் ஊடே பாம்பு ஊர்ந்து செல்லும் போது ___________வென்று ஓசை கேட்டது.
a)
நறநற
b)
மடமட
c)
சரசர
4.
காட்டுவழிப் பயணத்தின் போது................. வென்ற சத்தத்தைக் கேட்டதும் முகிலன் பாம்பு! பாம்பு! என்று அலறினான்.
a)
தட தட
b)
சர சர
c)
சல சல
d)
தர தர
5.
_______________ வென மின்னியது.
a)
வழ வழ
b)
பள பள
c)
கிசு கிசு
d)
திரு திரு
6.
மாலா அணிந்திருந்த கம்மல் ______________ என்று மின்னியது.
a)
பள பள
b)
சிலு சிலு
c)
மொறு மொறு
7.
தாயார் வாங்கி வந்த வெள்ளிப்பாத்திரங்கள் __________வென மின்னின.
a)
மினுமினு
b)
பளபள
c)
பளீர்பளீர்
100 %
