wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நடுவுநிலைமை-ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நடுவுநிலைமை என்றால் என்ன ?

a)

எப்பக்கமும் சாராமல் இருப்பது

b)

ஒரு பக்கம் மட்டுமே சார்ந்திருப்பது

2.

பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

இக்கூற்று எந்த நெறிக்குத் தொடர்புடையது ?

a)

மிதமான மனப்பான்மை

b)

மரியாதை

c)

நடுவுநிலைமை

3.

மாணவர் தலைவன் தவறு செய்த தன் வகுப்பின் மாணவர்களை முறையாக விசாரிக்காமல் ஆசிரியரிடம் அழைத்துச் சென்றான்..இது சரியா ?

a)

சரி

b)

தவறு

4.

நடுநிலையாக முறையிடும் போது ..........ஏற்படும்.

a)

மனநிறைவு

b)

துணிச்சல்

c)

கோபம்

d)

தனிமை

5.

விமலாவும் சரண்யாவும் சண்டையிட்டுக் கொண்டனர்.விமலாவின் அம்மா இரு பக்கமும் உள்ள கருத்துக்களையும் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுத்தார்.விமலாவின் அம்மாவின் செயல்......

a)

தவறு

b)

சரி

6.

குற்றம் செய்த தன் மகனைக் காவல் துறையினரிடம் சரணடையச் செய்தார் மைக்கல்.மைக்கல் செய்தது சரியா?

a)

தவறு

b)

சரி

7.

தன் மகன் அண்டை வீட்டாரின் மிதிவண்டியைத் திருடியது தெரிந்தும் ஒன்றும் நடவாதது போல் இருந்தார் திருமதி நூர்.

a)

சரி

b)

தவறு

8.

பசுவின் கன்றினைத் தேர்காலில் இட்டுக் கொன்ற தன் மகனை அதே போன்று கொன்றார் மனுநீதிச் சோழன்.. மனுநீதி அரசன் _____

a)

மிகவும் அறிவாளி

b)

நடுநிலையாக விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் மனிதர்.

9.

நடுவுநிலைமையான செயலுக்குச் சரி என்றும் நடுவுநிலைமை அற்ற செயலுக்குத் தவறு என்றும் தேர்ந்தெடுக


பிற மாணவனைக் கீழே தள்ளிய வகுப்புத் தலைவனை ஆசிரியர் கண்டித்தார்.

a)

சரி

b)

தவறு

10.

நடுவுநிலைமையான செயலுக்குச் சரி என்றும் நடுவுநிலைமை அற்ற செயலுக்குத் தவறு என்றும் தேர்ந்தெடுக


ஆறாம் ஆண்டு மாணவன் முதலாம் வகுப்பு மாணவனைக் கனமான பொருளைத் தூக்கச் செய்தான்.

a)

சரி

b)

தவறு