Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

1 நாயனார்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆரோக்கியமான மனநிலை என்றால் ஒருவர் தன் வாழ்நாளில் தனக்கு ஏற்படும் மன உளச்சலை எப்படி கையாளுகிறார் என்பதே ஆகும்.

a)

ஆம்

b)

இல்லை

2.

ஆரோக்கியமான மனநிலை ஒரு மாணவனின் கற்றல் திறனை அதிகரிக்கும்.

a)

ஆம்

b)

இல்லை

3.

ஆரோக்கியமான மனநிலையால் ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்ள கஷ்டமாக இருக்கும்.

a)

ஆம்

b)

இல்லை

4.

அளவுக்கு அதிகமான கவலை ஆரோக்கியமான மனநிலையைப் பாதிக்கும்.

a)

ஆம்

b)

இல்லை

5.

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தால் ஆரோக்கியமான மனநிலை பாதிக்கப்படும்.

a)

ஆம்

b)

இல்லை

6.

ஆரோக்கியமான மனநிலைக்கு நம்மை நாமே பாதுக்காத்துக் கொள்ள வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

7.

ஆரோக்கியமான மனநிலைக்கு நாம் சத்துள்ள உணவை உண்ண வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

8.

நம்பியவருடன் நாம் நம் உணர்வுகளைப் பகிர வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

9.

ஆரோக்கியமான மனநிலைக்குப் பாதிப்பு ஏற்பட்டால் நாம் மற்றவரிடம் உதவி கேட்க தேவையில்லை.

a)

ஆம்

b)

இல்லை

10.

ஆரோக்கியமான மனநிலைக்கு 'LET'S TALK MINDA SIHAT' என்பது மிக முக்கியம்.

a)

ஆம்

b)

இல்லை