Worksheetsசரியான பதிலைக் கண்டுபிடியுங்கள்!(ஆண்டு 4)
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1. ஒலியை நம்மால் ______________ முடியும். *
a)
பார்க்க
b)
கேட்க
2.
ஒலியை உருவாக்கும் வழிமுறையைத் தேர்ந்தெடுக.
a)
உரசுதல், தட்டுதல், மீட்டுதல்
b)
உரசுதல, கொட்டுதல், உதைத்தல்
3.
ஊதுதல் மூலம் ஒலியை எழுப்பும் கருவி______________.
a)
மிருதங்கம்
b)
புல்லாங்குழல்
4.
ஒலி காற்றில் பயணிக்கிறது.
a)
சரி
b)
பிழை
5.
1. ஒலி ____________ உருவாகிறது.
a)
அதிர்வுகளினால்
b)
தட்டும்போது
6.
ஒலி எவ்வாறு பயணிக்கிறது?
a)
நேர்க்கோட்டில்
b)
எல்லாத் திசைகளிலும்
7.
கற்பாறைச் சுவர், __________ , ____________ ஆகியவை ஒலியை நன்கு பிரதிபலிக்கிறது.
a)
இரும்பு , பலகை
b)
பலகை , காகிதம்
8.
கடலுக்கடியில் உள்ள பொருள்களை சோனார் தொழில்நுட்பத்தின்வழி அடையாளம் காணலாம். இதன்வழி நாம் அறியக்கூடியது _____________ .
a)
ஒலி விலகிச் செல்கிறது
b)
ஒலி பிரதிபலிக்கிறது
100 %
