NEW
Font size
S
M
L
XL
WorksheetsGBHSS UTHUKULI அளவீட்டியல் தேர்வு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கீழ்க்கண்டவற்றுள் எது அடிப்படை அலகு அல்ல?
a)
நீளம்
b)
முடுக்கம்
c)
மின்னோட்டம்
d)
காலம்
2.
நீளம், நிறை, காலம் இவற்றின் அலகுகள் முறையே சென்டிமீட்டர், கிராம், வினாடி என்று குறிக்கப்பட்டால் அது என்ன அலகு முறை?
a)
FPS அலகு முறை
b)
CGS அலகு முறை
c)
MKS அலகு முறை
d)
SI அலகு முறை
3.
நீளத்தின் SI அலகு
a)
மீட்டர்
b)
அடி
c)
சென்டிமீட்டர்
d)
கிலோ மீட்டர்
4.
நிறையின் SI அலகு
a)
கிராம்
b)
கேண்டிலா
c)
ஆம்பியர்
d)
கிலோ கிராம்
5.
காலத்தின் SI அலகு
a)
மணி
b)
வோல்ட்
c)
ஆம்பியர்
d)
வினாடி
6.
மின்னோட்டத்தின் SI அலகு
a)
வோல்ட்
b)
கேண்டிலா
c)
மோல்
d)
ஆம்பியர்
7.
ஒளிச்செறிவிற்கான SI அலகு
a)
கேண்டிலா
b)
மோல்
c)
ரேடியன்
d)
ஆம்பியர்
8.
பொருளின் அளவுக்கான SI அலகு
a)
ரேடியன்
b)
கிராம்
c)
மோல்
d)
கேண்டிலா
9.
வெப்பநிலைக்கான SI அலகு
a)
செல்சியஸ்
b)
பாரன்ஹீட்
c)
கெல்வின்
d)
சென்டிகிரேடு
10.
SI அலகு முறையின் சிறப்பியல்பு
a)
ஒரே அலகு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
b)
எளிதாக தருவிக்கலாம்
c)
10 ன் மடங்குகளாக தரப்படுகின்றன.
d)
மேற்கண்ட அனைத்தும்
Reset
