Worksheetsதெளித்தலும் தெறித்தலும் ஆண்டு 3
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தெளித்தலும் தெறித்தலும் எத்துணை வகைப்படும்?
a)
2
b)
3
c)
4
2.
தெளித்தலும் தெறித்தலும் நுட்பத்தை தயாரிக்க என்ன உபகரணங்கள் தேவைப்படும்? 3 பதில்களைத் தேர்வுசெய்க
a)
தூரிகை
b)
திரவ வண்ணம்
c)
குச்சி
d)
சித்திரத்தாள்
3.
தெளித்தலும் தெறித்தலும் நுட்பத்தைப் பட்டியலிடுக.
a)
தெளித்த நிலை
b)
தடித்த நிலை
c)
தடித்த மெல்லிய நிலை
d)
மெல்லிய தடித்த நிலை
e)
மெல்லிய நிலை
4.
நடவடிக்கையை மேற்கொள்ளும்போது திரவ வண்ணம் உடல் அல்லது உடையில் படராமல் இருக்க _________ ஆடையைப் பயன்படுத்தவும்.
a)
காப்பு
b)
ஆலங்கார
c)
வலை
5.
இது என்ன வகை?
a)
மெல்லிய நிலை
b)
தடித்த நிலை
c)
மெல்லிய தடித்த நிலை
6.
இது என்ன வகை?
a)
மெல்லிய நிலை
b)
மெல்லிய தடித்த நிலை
c)
தடித்த நிலை
100 %
