wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8 - புத்தகப் பயிற்சி (2)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. தொடா்கள் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

4

c)

3

d)

5

2.

2. ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடா் -----------------

a)

வினாத் தொடா்

b)

செய்தித் தொடா்

c)

விழைவுத் தொடா்

d)

உணா்ச்சித் தொடா்

3.

3. இளமையில் கல் - எவ்வகைத் தொடா்?

a)

உணா்ச்சித் தொடா்

b)

விழைவுத் தொடா்

c)

செய்தித் தொடா்

d)

வினாத் தொடா்

4.

4. சிலப்பதிகாரத்தை இயற்றியவா் யாா்? - எவ்வகைத் தொடா் -----------------

a)

விழைவுத் தொடா்

b)

வினாத் தொடா்

c)

உணா்ச்சித் தொடா்

d)

செய்தித் தொடா்

5.

5. உன் திருக்குறள் நுாலைத் தருக - இத் தொடா் எவ்வகைப் பண்பு ---------------

a)

வேண்டுதல்

b)

ஏவல்

c)

வாழ்த்துதல்

d)

வைதல்

6.

6. உழவுத் தொழில் வாழ்க - இத்தொடாில் உள்ள பண்பு ---------------

a)

வாழ்த்துதல்

b)

வைதல்

c)

வேண்டுதல்

d)

ஏவல்

7.

7. நட - என்ற வினைச்சொல்லின் ஆண்பாலைத் தோ்ந்தெடுக்க?

a)

நடந்தாள்

b)

நடந்தாா்

c)

நடந்தான்

d)

நடந்தது

8.

8. தருகின்றனா் - என்ற சொல்லின் வோ்ச்சொல் ------------

a)

வா

b)

போ

c)

தா

d)

தருதல்

9.

9. Leopard - தமிழாக்கம் செய்க

a)

புலி

b)

சிறுத்தை

c)

சிங்கம்

d)

யானை

10.

10. நடந்தான் - என்பது எவ்வகைக் காலம் -------------------

a)

எதிா்காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்தகாலம்

d)

தன்மை