wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இன்றைய வகுப்பு

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

ஓடாத தேரை ஓடச்செய்தவர்

a)

சேக்கிழார்

b)

சேந்தனார்

c)

சம்பந்தர்

d)

மாணிக்கவாசகர்

2.

புராணம் என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல்

a)

திருமந்திரம்

b)

மணிமேகலை

c)

தேவாரம்

d)

திருவாசகம்

3.

கோவலனின் இளமைக்கால நிகழ்வினை நினைவுகூர்பவன்

a)

கோசிகன்

b)

மாடலன்

c)

கவுந்தியடிகள்

d)

செங்குட்டுவன்

4.

-------வேள்வியைவிட அறக்களவேள்வியைச்செய்வாயாக

a)

மரக்களம்

b)

மறக்களம்

c)

போர்க்களம்

d)

ஊர்க்களம்

5.

மூதறிவாட்டி யார்?

a)

கண்ணகி

b)

மாதிரி

c)

கவுந்தியடிகள்

d)

தேவந்தி