NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
தெனாலிராமன் விஜயநகரத்தின்........
a)
அரசர்
b)
அமைச்சர்
c)
அரசவைப் புலவர்
2.
விஜயநகரத்தின் அரசர்.........
a)
கிருஷ்ணதேவராயர்
b)
விஜயவர்த்தனர்
c)
பாண்டிய மன்னன்
3.
விஜயநகரத்தில்...... நடந்தது.
a)
போர்
b)
திருவிழா
c)
திருமணம்
4.
விஜயவர்த்தனர்........
a)
விஜயநகரத்து மன்னர்
b)
படைவீரன்
c)
அன்டைநாட்டு மன்னன்
5.
காலையில் குருவியின் நிறம்......
a)
பச்சை
b)
தங்க மஞ்சள்
c)
ஊதா
6.
நடுப்பகலில் குருவியின் நிறம்......
a)
வெள்ளை
b)
கருப்பு
c)
சிவப்பு
7.
இரவில் குருவியின் நிறம்......
a)
7
b)
5
c)
6
8.
தெனாலிராமன் கையில் இருந்து.......
a)
குருவி
b)
புறா
c)
கூடு
9.
விஜயவர்த்தனர் கூறிய குருவிக்கு........ இறக்கைகள் இருந்தன.
a)
2
b)
7
c)
100
10.
விஜயவர்த்தனர் தெனாலிராமனுக்கு........ வழங்கினார்
a)
பரிசு
b)
தண்டனை
c)
பதவி
Reset
