NEW
Font size
S
M
L
XL
WorksheetsMuzik Tahun 3
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இந்த இசை காலத்திற்கேற்றாற் போல்
மக்களின் இசை தாகத்தை நிரப்பும் வண்ணமாக இருக்கும்.அது என்ன இசை?
a)
ஆசிய இசை
b)
பாரம்பரிய இசை
c)
பிரபல இசை
d)
அமெரிக்க இசை
2.
இந்தப் பாடல் மெல்லிசை வகையைச் சேர்ந்ததாகும்.தேர்ந்தெடுக.
a)
Nak Dara Rindu-P.Ramlee
b)
Urvasi-Urvasi-AR Rahman
c)
Lagu Syantik-Siti Badriah
3.
மெல்லிசை பாடல்கள்,போப் ரோக் பாடல்கள்,டங்டூட் பாடல்கள்,ரிதம் மற்றும் புலூஸ் ஆகியவை நம் நாட்டின் பிரபல இசையாகும்.
a)
சரி
b)
தவறு
4.
இந்த இசை முதலில் ஆப்பிரிக்க அமெரிக்க கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது.
a)
ரிதம் மற்றும் புலூஸ்
b)
டங்டூட் இசை
c)
மெல்லிய இசை
d)
ஆசிய இசை
5.
தப்லா (இந்திய தாள வாத்தியங்கள்) மற்றும் டிரம்ஸின் ஒலியால் வகைப்படுத்தப்படுகிறது.
a)
டங்டூட் இசை
b)
போப் ரோக் இசை
c)
மெல்லிய இசை
d)
ரிதம் மற்றும் புலூம்
Reset
