Free Printable Worksheets
Font size
More settings
மனிதர்கள் எவற்றை பயன்படுத்துவதால் விவசாயத்திற்கும் குருவிகளுக்கும் உணவான புழு பூச்சி கிடைப்பதில்லை?
பூச்சிக்கொல்லி
உரம்
தண்ணீர்
மண்
சிட்டுக்குருவி---------------------------- வாழும் பறவை இனத்தைச் சார்ந்தது.
மரப்பொந்தில்
கூடு கட்டி
வீடுகளில்
காடுகளில்