NEW
Font size
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
"புலமை கதிரவன் "என தமிழறிஞர்களால் போற்றப்படுபவர்
பாரதியார்
மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்
திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கியவர்
பாரதியார்
மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஊர்
அதவத்தூர்
திருவாவடுதுறை
திருக்குவளை
பூக்கள் தோறும் சென்று தேன் உண்ணும் வண்டுகள் போல் பாடம் கற்றவர்
சென்னை தாண்டவராயர்
சுப்பிரமணிய தேசிகர்
மீனாட்சி சுந்தரனார்
மீனாட்சி சுந்தரனார் எழுதிய நூல்
திருமுருகன் பிள்ளைத்தமிழ்
பெருமாள் திருமொழி
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
ஆபிரகாம் பண்டிதர்
உ வே சாமிநாத ஐயர்
ஆபிரகாம் பண்டிதர் பிறந்த ஊர்
ஆலப்புழை
சாம்பவர் வடகரை
தென்காசி
பண்டுவர் என்பதன் பொருள்
ஆசிரியர்
பண்டிதர்
மருத்துவர்
சங்கீத வித்தியா மஹாஜன சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
ஆபிரகாம் பண்டிதர்
உ வே சாமிநாத ஐயர்
ஆபிரகாம் பண்டிதர் வாழ்ந்த காலம்
1859-1919
1920_1962
1882_1935
