wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொகாநிலைத் தொடர்

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தொகாநிலைத் தொடர் எத்தனை வகைபடும்?

a)

9

b)

10

c)

8

d)

6

2.

வினைமுற்றுத் தொடரைக் கண்டறிக.

a)

அழைத்தனர் உற்றார்

b)

சாலப் பேசினான்

c)

மற்று என்னகுறை

d)

அவன் தானே?

e)

கூவின குயில்கள்

3.

தொகாநிலைத் தொடர்கள் யாவை?

a)

இடைச்சொற்றொடர்

b)

அடுக்குத் தொடர்

c)

உரிச் சொற்றொடர்

d)

வினையெச்சத் தொடர்

4.

சரியான இணையைத் தெரிவு செய்க.


புலி பாய்ந்தது =

மாடுக ஓடின =

குயில் கூவியது =

a)

புலி பாய்ந்தது = எழுவாய்த் தொடர்

மாடுக ஓடின = உரிச்சொற்றொடர்

குயில் கூவியது = அடுக்குத் தொடர்

b)

புலி பாய்ந்தது = வினைமுற்றுத் தொடர்

மாடுக ஓடின = எழுவாய்த் தொடர்

குயில் கூவியது = பெயரெச்சத் தொடர்

c)

புலி பாய்ந்தது = எழுவாய்த் தொடர்

மாடுக ஓடின = எழுவாய்த் தொடர்

குயில் கூவியது = எழுவாய்த் தொடர்

5.

பயனிலை வரும் தொடர் _____________ எனப்படும்.

a)

விளித்தொடர்

b)

உரிச்சொற்றொடர்

c)

எழுவாய்த்தொடர்

d)

எழுவாய்த் தொடர்

6.

கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் எழுவாய்த் தொடரைக் கண்டறிக.


தமிலே உலகின் தாய்மொழி என்பதைத் தம் ஆய்வின் வழி கார்டுவெல் நிறுவினார்.

a)

தமிழே உலகின்

b)

தம் ஆய்ழின்

c)

கார்டுவெல் நிறுவினார்

d)

நிறுவினார் கார்டுவெல்

7.

வேற்றுமைத் தொடருக்கு ஏற்றவாறு சேர்த்தெழுதுக


வான் + நிலா

a)

வான்கண் நிலா

b)

வான் நிலா

c)

வான்கன் நிலா

8.

பெயரெச்சத் தொடர்களைக் கண்டறிக.

a)

விதைத்த விதை

b)

பள்ளிக்குப் புறப்படு

c)

சொன்ன பாடம்

d)

வாரி வீசும்

e)

வாரி வீசும்

9.

கீழ்க்காணும் சொற்றொடர்களொ வினையெச்சத்தொடர் என்றும் பெயரெச்சத்தொடர் என்றும் வகைப்படுத்துக


1. விழுந்த மரம் =

2. கேட்ட பாடல் =

3. சென்று வந்தான் =

4. படித்த புத்தகம் =

a)

1. பெயரெச்சத்தொடர்

2.பெயரெச்சத்தொடர்

3.வினையெச்சத்தொடர்

4.பெயரெச்சத்தொடர்

b)

1.வினையெச்சத்தொடர்

2.பெயரெச்சத்தொடர்

3. வினையெச்சத்தொடர்

4. வினையெச்சத்தொடர்

c)

1.வினையெச்சத்தொடர்

2.பெயரெச்சத்தொடர்

3.வினையெச்சத்தொடர்

4. வினையெச்சத்தொடர்

d)

1.வினையெச்சத்தொடர்

2. பெயரெச்சத்தொடர்

3.வினையெச்சத்தொடர்

4.பெயரெச்சத்தொடர்

10.

அடுக்குத் தொடர்களைக் கண்டறிக

a)

கோடி கோடி கிடைக்கவேண்டும்

b)

அன்று மாலைக்குள்

c)

ஓடி ஓடி உழைக்கவேண்டும்

d)

சிட்டு போல மின்னி மின்னி

e)

வா! வா!

11.

வேற்றுமைத் தொகை -------------------------வகைப்படும்

a)

6

b)

8

c)

5

d)

9

12.

கதிரவா வா ! என்பது

a)

விளித்தொடர்

b)

வினைமுற்றுத்தொடர்

c)

எழுவாய்த்தொடர்

d)

பெயரெச்சத்தொடர்

13.

சாலப் பசித்தது என்பது

a)

வினைச்சத்தொடர்

b)

இடைச்சொற்றொடர்

c)

பெயர்ச்சத் தொடர்

d)

உரிச்சொற்றொடர்

14.

"பாடினாள் கண்ணகி" என்பது எவ்வகை வினைமுற்று

a)

அடுக்குத் தொடர்

b)

விளித் தொடர்

c)

வினையெச்சத் தொடர்

d)

வினைமுற்றுத் தொடர்

15.

தொகாநிலைத் தொடர் என்பது என்ன?

a)

சொற்றொடரில் உருபுகளோ சொற்களோ மறைந்து வெளிப்படையாக இருந்து பொருள் தருமாயின் தொகாநிலைத் தொடர்

b)

சொற்றொடரில் உருபுகளோ சொற்களோ மறையாமல் வெளிப்படையாக இருந்து பொருள் தருமாயின் தொகாநிலைத் தொடர்

c)

எழுத்தில் உருபுகளோ சொற்களோ மறையாமல் வெளிப்படையாக இருந்து பொருள் தருமாயின் தொகாநிலைத் தொடர்

16.

கீழ்க்காணும் சொற்கள் எவ்வகை தொகாநிலைத் தொடரைக் கொண்டவை


* கத்தியைத் தீட்டாதே

*பள்ளிக்குப் புறப்படு

*சிவகாமியின் தந்தை

*சித்ராவின் உள்ளம்

a)

வேற்றுமைத் தொடர்

b)

வேற்றுமைத்தொகை

c)

கெழுவாய்த் தொடர்

d)

விளித் தொடர்

17.

கீழ்க்காணும் சொற்கள் எவ்வகை தொகாநிலைத் தொடரைக் கொண்டவை


*இணைந்து ஒலிக்கும்

*வாரி வீசும்

*சிறந்து விளங்கினான்

* கூறி முடித்தான்

a)

இடைச்சொற்றொடர்

b)

வேற்றுமைத் தொடர்

c)

வினைமுற்றுத் தொடர்

d)

வினையெச்சத் தொடர்

18.

இன்று, என் வாழ்வைச் சுற்றியிருந்த துன்ப மேகங்கள் ____________ விலகத் தொடங்கின.

a)

போ போ

b)

மெல்ல மெல்ல

c)

சிறு சிறு

19.

கீழ்க்காணும் வாக்கியத்தில் உள்ள உரிச்சொற்றொடரைக் கண்டறிக.


என் அப்பா மாரடைப்பால் திடீரென்று எங்களையெல்லாம் விட்டுச் சென்றபோது, கடுந்துன்பம் எங்களைச் சுற்றி வட்டமிட்டது.

a)

மாரடைப்பால்

b)

சென்றபோது

c)

கடுந்துன்பம்

d)

மெங்களையெல்லாம்

20.

வாழ்க்கையின் உச்சத்தை அடைய கல்வியே _________ வழியாகும்.

a)

ஏற்ற

b)

சிறந்த

c)

சாலச் சிறந்த