Worksheetsவரலாறு ஆண்டு 5 (வகுப்புசார்பு மதிப்பீடு 1/2021)
Total questions: 50
Worksheet time: 2hrs 40mins
மாநிலத் தலைவரின் பதவியின் பெயர் ?
தலைவர்
சுல்தான்
கெத்துவா மெந்திரி
மெந்திரி பெசார்
அரசு என்றால் என்ன?
அங்கீகரிக்கப்படாத முறையில் ஆட்சி செய்யும் மாநிலம் ஆகும்.
அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி செய்யும் மாநிலம் ஆகும்.
சுதந்திர முறையில் ஆட்சி செய்யும் மாநிலம் ஆகும்.
சுதந்திமில்லாமல் ஆட்சி செய்யும் மாநிலம் ஆகும்.
அரசமைப்பு இல்லாத மாநிலம்?
ஜொகூர்
சிலாங்கூர்
மலாக்கா
பஹாங்
வாடாட் என்பதன் பொருள்?
மரியாதை சட்டம்
மாநிலச் சட்டம்
உண்மை உடன்படிக்கை
விசுவாச உடன்படிக்கை
துரோகம் என்பதன் பொருள்?
அரசருக்கு விசுவாசம் செலுத்துதல்.
அரசரின் கட்டளையும் ஆணையையும் புறக்கணித்தல்.
அரசருக்கும் அரசாங்கத்திற்கும் மரியாதை செய்தல்
மக்களின் மேல் அன்பு வைத்தல்.
இறையாண்மை என்பது .....
நாட்டு மீதுள்ள் மரியாதை.
அரசர் மீதுள்ள அதிகாரம்.
மக்கள் அரசர் மீது கொண்டுள்ள அன்பு
அரசர் அரசு மீது கொண்டுள்ள அதிகாரம்.
மாநில நிர்வாகத்தையும் பணிகளையும் செய்யும் சபை ...
மக்கள் சபை
இராஜா சபை
நிர்வாக சபை
அமைச்சர் சபை
அமைச்சரவை என்பது ....
பிரதமரையும் அமைச்சர்களையும் கொண்ட அமைப்பு.
அமைச்சர்களை மட்டும் கொண்ட அமைப்பு.
பிரதமர்களையும் மக்களையும் கொண்ட அமைப்பு
மக்களையும் அமைச்சர்களையும் கொண்ட அமைப்பு.
உலகத்தில் எத்தனை நாடுகள் அரசமைப்பு ஆட்சிமுறையைக் கொண்டுள்ளது?
41
42
43
44
அரசமைப்பு இல்லாத நாடு எது?
மலேசியா
சிங்கப்பூர்
தாய்லாந்து
பூருணை
மலேசியாவின் தேசிய மதம் ..
இந்து
கிறிஸ்துவம்
இஸ்லாம்
பெளத்தம்
இஸ்லாமியர்கள் வழிபாடு செய்யும் இடம்?
மடம்
கோவில்
தேவாலயம்
பள்ளிவாசல்
மலேசியாவில் உள்ள சமயங்கள் இவை.சரியானவை எவை.
இஸ்லாம், பெளத்தம்,இயற்கை வழிபாடு
இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம்
பெளத்தம், இயற்கை வழிபாடு, இந்து
பெளத்தம்,இயற்கை வழிபாடு,
இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம்
ஐந்து வேளை தொழுகை செய்பவர்....
இந்துக்கள்
இஸ்லாமியர்கள்
பெளத்தர்கள்
கிறிஸ்துவர்கள்
அகழ்வாராய்ச்சியின் பெயர் என்ன ?
கற்தூண்
கல்லறை
கல்லெழுத்து
கல்வெட்டு
படத்தில் உள்ளது என்ன சட்டம்?
ஜொகூர் சட்ட மரபு
திரங்கானு சட்ட மரபு
மலாக்கா சட்ட மரபு
சபா சட்ட மரபு
நம் நாட்டில் இஸ்லாம் பரவியதற்கு இது காரணம் இல்லை.
வானிபம்
சுல்தான் பங்கு
ஆங்கிலேயர் நிர்வாகம்
கல்யாணம்
இஸ்லாமியரின் புனித நூல் யாது?
ரிக் வேதம்
ஆல் குரான்
பைபில்
குரு நானா
இஸ்லாமியர் இவ்வுணவை உட்கொள்ளமாட்டர்?
கோழி
ஆடு
பன்றி
மாடு
இஸ்லாமிய சமயத்தின் பண்புகள்....
அன்பு, மிதமான போக்கு, அமைதி, விட்டுக் கொடுத்தல்
அன்பு, மிதமான போக்கு, போர், விட்டுக் கொடுத்தல்
அன்பு, கோபம், அமைதி, விட்டுக் கொடுத்தல்
அன்பு, மிதமான போக்கு, அமைதி, பழி வாங்குதல்
கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் சரியான் மலாய் சொல் எது?
TIDOR
TEDOR
TUDOR
TUDER
TIDUR
மலாய் மொழியின் மூலம் எது?
பூருணை
அஸ்ரோனேசியா
பிலும் ஆஸ்ட்ரிக்க
ஜாவி
மலாய் மொழி பேசப்படாத நாடு எது?
ஜாவா
மலாயா
சயாம்
பீஜி
மலாய் மொழி பேசுவோர் வாழும் நாடுகள்.ஒன்றைத் தவிர.
இந்தியா
ஈஸ்டர் தீவு
சிங்கப்பூர்
தென் ஆப்பிரிக்க
சமூகத்தினரிடையே தொடர்பு மொழியை இவ்வாறு அழைப்பர்?
பிரான்கா லிங்குவா
லிங்குவா பிரான்சிகா
லிங்குவா பிரான்கா
லிங்கும் பிரான்கும்
மலாய் மொழி கரையோர மாவட்டங்களிலும் மலாய்த் தீவுகளிலும் அதிகம் பேசப்படும் என்றார்....
பிரான்ஸிட் லைட்
வாசுகோ டாமா
டேவிட் பேகம்
பிரான்கோய்ஸ் வெலண்டின்
போர்த்துகீஸ் மொழியில் camisa எனும் சொல்லின் சரியான் மலாய் சொல் என்ன?
kameja
kemeja
kamaja
kameje
மலாய் மொழியின் பங்கு இதுவல்ல?
ஓற்றுமை மொழி
தொடர்பு மொழி
பொருளாதார மொழி
போர் மொழி
பொருளாதார மொழியாக இவ்விடத்தில் பயன்படுத்தமாட்டார்கள்.
கடை
வீடு
பேரங்காடி
சந்தை
மலாய் மொழி பேசுவதால் ஏற்படும் நன்மை என்ன?
அன்பு பெருகும்
விரோதம் வளரும்
சமுகம் பெருகும்
ஒற்றுமை வளரும்
அந்நிய சக்திகள் நாட்டிற்கோ நாட்டின் ஒரு பகுதிக்கோ அரண் அளிப்பதாகும்.
சுதந்திரம்
தலையீடு
பாதுகாப்பளித்தல்
காலனித்துவம்
தலையீடு என்பதன் பொருள்...
அந்நிய சக்திகள் நாட்டை கைப்பற்றுவது.
அந்நிய சக்திகள் நாட்டை மேன்படுத்துவது.
அந்நிய சக்திகள் நாட்டை வழுப்படுத்துவது.
அந்நிய சக்திகள் நாட்டின் நிர்வாகத்தில் தலையிடுவது.
காலனித்துவம் என்றால் என்ன?
ஒரு நாட்டை கைப்பற்றி தன் வசப்படுத்தி கொள்வது.
ஒரு நாட்டுடன் உறவு கொள்வது.
ஒரு நாட்டுடன் ஒப்பந்தம் கொள்வது.
ஒரு நாட்டுடன் சட்டப்படி தொடர்புக் கொள்வது.
படத்தில் உள்ள பொருள்...
தங்க மரம்
தங்க மலர்
தங்க செடி
தங்க இலை
நம் நாட்டில் நிர்வாக செய்த முதல் அந்நிய சக்தி?
ஜப்பான்
போர்த்துகீஸ்
சயாம்
டச்சு
போர்த்துகீஸீயர்கள் எந்த ஆண்டில் மலாக்காவைக் கைப்பற்றினர்?
!607
1810
1511
1751
மலாக்காவை 1641ல் கைப்பற்றிய அந்நிய சக்தி?
பிரிட்டிஷ்
ஜப்பான்
டச்சு
சயாம்
இவர் சரவாகின் வெளை ராஜா?
பீட்டர் டேனியல்
டோனல் திராம்
மைக்கேல் புருக்
ஜேம்ஸ் புருக்
இந்நிறுவனம் சபாவைக் காலனித்துவம் செய்தது?
வட பிரிட்டிஷ் போர்னியோ
வட போர்னியோ பிரிட்டிஷ்
பிரிட்டிஷ் போர்னியோ வட
பிரிட்டிஷ் வட போர்னியோ
1942ல் நமது நாடு இவர்களின் கடும்கொள் ஆட்சியில் இருந்தது?
சயாம்
டச்சு
பிரிட்டிஷ்
ஜப்பான்
பிரிட்டிஷ் நமது நாட்டை இரு முறைகள் ________________ நிர்வாகம் செய்தனர்.
1909 & 1511
1511 & 1641
1788 & 1945
1881 & 1942
நமது நாடு வளமான பூமியாக இருக்க காரணங்கள் யாவை?
தொழிற்புரட்சி உருவாக்கம்
கனிவளம் பெருக்கம்
இயற்கை வளமும் மூலமும்
அழகுமிகு நாடு
மலாக்காவைக் கைப்பற்ற டச்சுக்கும் போர்த்துகீஸூம் என்ன காரணம்?
இயற்கை பொழில் வளம்
புன்னிய மிக்க பூமி
நல் ஆட்சிஅரசு
கேந்திரத்துவமிக்கப் பகுதி
மலாயாவை அந்நிய சக்தி கைப்பற்ற காரனங்கள் பல.இதைத் தவிர.
மக்கள் ஒற்றுமை
சமயத்தைப் பரப்புதல்
தொழிற் புரட்சி
பகழ்க்காக
தொழிற்புரட்சி எங்கு விரிவடைந்தது?
ஆசியாவில்
ஆப்பிரிக்காவில்
ஐரோப்பாவில்
அமெரிக்காவில்
அந்நிய சக்திகளின் காலனித்துவம் நாட்டின் _____________ தற்காப்பதை உணர்த்தியது?
ஓற்றுமையைத்
புரிந்துணர்வைத்
இறையாண்மையைத்
நாட்டுப்பற்றைத்
எது தொடுவாய்க் குடியேற்ற மாநிலம்?
மலாக்கா
சிலாங்கூர்
கிளந்தான்
பேராக்
யார் இஸ்லாமிய சமய் விவகாரங்களில் தலையீடக்கூடாது?
சும்தான்
ரெசிடண்
பேரரசர்
மக்கள்
சரவாக்கில் நடைபெற்ற ஆட்சி முறை என்ன?
மன்னராட்சி
மக்களாச்சி
முடியாட்சி
அதிபராச்சி
காலனித்துவத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?
பொருளாதாரம், சமூகவியல், நிர்வாகம்.
பொருளாதாரம், அரசியல், நிர்வாகம்.
சமுதாயம், சமூகவியல், நிர்வாகம்.
பொருளாதாரம், சமூகவியல், தொடர்பு.
